திருமணத்திற்கு சில மணி நேரம் முன் தூக்கத்தில் உயிரிழந்த லண்டன் பெண்! நள்ளிரவில் மணமகன் அதிர்ச்சி

London Liver Death
By Raju Jan 12, 2023 01:23 PM GMT
Report

லண்டனை சேர்ந்த இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

லண்டன் பெண்

நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் Trinidad and Tobagoல் திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில் திருமணம் நடக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது, இது அவர் அருகே இருந்த டிவோனை அதிர்ச்சியடைய வைத்தது.

அதன்படி அவர் கடந்த மாதம் 7ஆம் திகதி மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என தற்போது தெரியவந்துள்ளது. இதோடு நடியாவுக்கு கல்லீரல் நோய் இருந்தது அவரின் வருங்கால கணவர் டிவோனுக்கு தெரியாமலேயே இருந்திருக்கிறது.

திருமணத்திற்கு சில மணி நேரம் முன் தூக்கத்தில் உயிரிழந்த லண்டன் பெண்! நள்ளிரவில் மணமகன் அதிர்ச்சி | London Women Died In Sleep Before Marriage

நள்ளிரவில்...

மேலும் நடியாவுக்கு 10 வயதில் ஒரு மகனும் உள்ளான், முதல் கணவர் மூலம் அவர் அவன் பிறந்தான் என தெரிகிறது. டிவோன் கூறுகையில், நடியாவின் திடீர் மரணம் என் மனதை சுக்குநூறாக்கிவிட்டது.

அவர் மிகவும் அன்பான, அக்கறையுள்ளவராக இருந்தார். அன்றைய தினம் நள்ளிரவு 2 மணிக்கு எனக்கு முழிப்பு வந்த போது அருகில் இருந்த நடியா கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.

ஆனால், அவள் அசைவற்ற நிலையில் கிடந்தாள் என கண்ணீருடன் கூறியுள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US