யாருக்கும் இந்த நிலைமை... ஆடம்பர உலகில் ஒரு இளவரசியின் சோகக் கதை

Japan Royal Family
By Arbin May 21, 2022 10:28 AM GMT
Report

பிரித்தானிய இளவரசிகள் உட்பட உலகில் தற்கால அரச குடும்பத்து இளம் பெண்கள் பெரும்பாலானவர்கள் சொகுசு வாழ்க்கையை முன்னெடுத்து வரும் நிலையில், ஜப்பானிய இளவரசி தனிமையில் வாடுவதுடன், திருமணமும் செய்துகொள்ள முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசி கேட் உட்பட உலகில் பெரும்பாலான அரச குடும்பத்து இளம் பெண்கள் சொகுசாகவே வாழ்ந்து வருகின்றனர். எந்த நாட்டு இளவரசியும் நட்பு வட்டம் ஏதுமின்றி தனைமையில் வாடுவதாகவும், உரிய வயதில் திருமணம் செய்து கொள்ளாமலும் இருந்ததில்லை.

ஆனால் ஜப்பானிய இளவரசி தோஷி செல்வ செழிப்புடன் இருந்தாலும் தனிமையில் காலம் கடத்தும் சூழ்நிலையில் உள்ளார். பாடசாலையில் கிண்டலுக்கும் கேலிக்கும் இலக்கான தோஷி, தமது பெற்றோருடன் அரண்மனையில் வசித்து வந்தாலும், சமவயதில் அவருக்கு நண்பர்கள் இல்லை.

யாருக்கும் இந்த நிலைமை... ஆடம்பர உலகில் ஒரு இளவரசியின் சோகக் கதை | Loneliest Princess Tragic Story Harrowing Choice

Reuters

மட்டுமின்றி அரச குடும்பத்து வழக்கப்படி, தங்களது அந்தஸ்துக்கு நிகரான ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும். அந்தவகையில் தற்போது இளவரசி தோஷியின் அந்தஸ்துக்கு நிகரான அரச குடும்பத்து உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பதால் திருமணம் செய்து கொள்ளவும் முடியாமல் உள்ளது.

பொதுமக்களில் ஒருவரை திருமணம் செய்வதென்றால், இளவரசி பட்டம் உட்பட அனைத்து முன்னுரிமைகளையும் இழக்க நேரிடும். ஏற்கனவே ஜப்பானிய இளவரசிகளில் ஒருவரான Mako Komuro தமது கல்லூரி நண்பரை திருமணம் செய்து கொண்டு, அரச குடும்பத்து அனைத்து தகுதிகளையும் இழந்துள்ளார்.

யாருக்கும் இந்த நிலைமை... ஆடம்பர உலகில் ஒரு இளவரசியின் சோகக் கதை | Loneliest Princess Tragic Story Harrowing Choice

Getty Images

ஆனால், அரச குடும்பத்து ஆதரவாளர்களுக்கு அவரது முடிவு இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே கூறப்படுகிறது. விவாகரத்து செய்து கொண்டு, இளவரசி Mako Komuro ஜப்பான் அரச குடும்பத்துக்கு திரும்ப வேண்டும் என்றால் மட்டுமே அவர் மகிழ்ச்சியுடன் இருப்பார் எனவும் கூறி வருகின்றனர்.

மேலும், 1947ல் உருவாக்கிய சட்டத்தின்படி, அரச குடும்பத்தில் பெண்கள் எவரும் முடிசூட முடியாமல் போனது. தற்போது ஜப்பானிய அரச குடும்பத்தில் 17 பேர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள்.

யாருக்கும் இந்த நிலைமை... ஆடம்பர உலகில் ஒரு இளவரசியின் சோகக் கதை | Loneliest Princess Tragic Story Harrowing Choice

Reuters

இளவரசி தோஷி பிறந்த போதே, அவர் ஆட்சி பொறுப்பில் வர முடியாது என்பது முடிவானதுடன், தகுதியான நபர் அமையாமல் போனால் திருமணமும் சிக்கலில் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இருப்பினும், அரச குடும்பத்து சட்டங்கள் ஒரு நாள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஜப்பானிய அரச குடும்பத்து பெண்கள். 

நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US