கலிபோர்னியா வணிக வளாகத்தில் 4 பேர் சுடப்பட்ட சம்பவம் எதர்ச்சியானது அல்ல! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

USA Investigation Los Angels Not randaom killing ]
By Balakumar Apr 02, 2021 09:25 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் எதிர்ச்சியானது அல்ல என்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் கொலையாளிக்கு நன்றாக தெரிந்த நபர்களே என்றும், இது திட்டமிட்ட படுகொலை தாக்குதல் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் தென்கிழக்கில் உள்ள Orange-ல் வியாழக்கிழமையன்று ஒரு சிறிய வணிக வளாகத்தில் திடீரென ஒரு மர்ம நபர் 9 வயது சிறுவன் உட்பட அங்கிருந்த 4 பேரை சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார்.

சம்பத்தில், 44 வயதான Aminadab Gaxiola Gonzalez துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யாட்டார். அவர் பொலிஸாரால் காயமடைந்தாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன அருகிலுள்ள Fullerton பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த Gonzalez, வணிக வளாக கட்டிடத்திற்கு வருவதற்கு வாடகை காரைப் பயன்படுத்தியுள்ளார்.

முழு முகத்தையும் மறைத்தபடி வந்த அவர் வளாகத்தின் முன் மற்றும் பின்புற வாயில்களை சைக்கிள் கேபிள் பூட்டுகளால் பூட்டியுள்ளார்.

ஒரு semi-automatic கைத்துப்பாக்கியை கையில் வைத்திருந்த அவர், தான் மாட்டியிருந்த பையில் பெப்பர் ஸ்ப்ரே, கைவிலங்கு மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தார்.

பின்னர், Unified Homes வணிக அலுவலகத்தை குறிவைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டார். சம்பவத்தில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மாற்ரிரும் 9 வயது சிறுவன் உயிரிழந்தனர்.

சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இடையில் தொழில் மற்றும் தனிப்பட்ட உறவில் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், துல்லியமாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்குள் நடந்த மூன்றாவது பெரிய வெகுஜன துப்பாக்கிச்சூடு ஆகும்.

GalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US