உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்! எடையை குறைக்க வேண்டிய நிலை: இலங்கைப்பெண் லாஸ்லியா

health Losliya weight loss
By Raju Mar 30, 2022 10:18 AM GMT
Report

உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்த காரணத்தால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து சினிமா வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவார். பொதுவாக பூசினாப்ல உடல்வாகை கொண்ட லாஸ்லியா சற்றே மெலிந்து தலை முடியை கட் செய்து ஆளே மாறிவிட்டார்.

இதையும் படிங்க: இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகள் காலி! கவனம் தேவை

உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்! எடையை குறைக்க வேண்டிய நிலை: இலங்கைப்பெண் லாஸ்லியா | Losliya Losing Weight Health Issue

இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில் எனக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்தது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை.

இதுமட்டுமின்றி சினிமாவுக்கு தயாராகவே உடல் எடையைக் குறைத்தேன். என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும்  ஒருதலை காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.

நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்றும் கூறியுள்ளார்.

உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்! எடையை குறைக்க வேண்டிய நிலை: இலங்கைப்பெண் லாஸ்லியா | Losliya Losing Weight Health Issue

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US