சந்திர கிரகணம் ஏற்படுவதால் இந்த 5ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படுமாம்!
இன்னும் ஒரு சில நாட்களில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரருக்கு நன்மைக்கிடைக்கின்றது மற்றும் சந்திர கிரகணம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளலாம்.
சந்திர கிரகணம்
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்பொழுது தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சந்திரனும் சூரியனும் எதிர் எதிர் பக்கங்களில் இருந்தால் முழு சந்திர கிரகணம் ஏற்படும்.
சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்திலும் சூரிய கிரகணம் அமாவாசை தினத்திலும் நிகழும்.
சோபகிருது வருடத்தில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நடைபெறும்.
கடந்த 20ம் திகதியன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அந்த வகையில் வருகின்ற 5ஆம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை சந்திர கிரகணமும் நிகழவிருக்கின்றது.
யார் எல்லாம் பார்க்க முடியும்?
இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டத்தில் வசிப்பவர்களும் பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலிலும் தெளிவாக பார்க்க முடியும்.
சந்திர கிரகணம் தெரியும் நேரம்
வெள்ளிக்கிழமை மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும்.
அதாவது இந்திய நேரப்படி, இந்த பக்தி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும்.
இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடையும்.
எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும்?
- மேஷம்
-
ரிஷபம்
-
கடகம்
- சிம்மம்
- துலாம்
எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும்?
-
குழப்பமான மனநிலை ஏற்படும்.
-
அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க கூடாது.
-
பணத்தை முதலீடு செய்வதில் கவனம் தேவை.
-
வாகண பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
-
புதிய நபர்களை நம்பக்கூடாது.
- பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை.
-
வேலையில் பொறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
-
மன உளைச்சல் உண்டாகும்.
- குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும்.
- புதிய முயற்சிகள் எதுவும் அன்றைய தினம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.