விற்கப்படும் பிரித்தானியா மகாராணியின் சொகுசு விமானங்கள்! அரச குடும்பத்திற்கு நேர்ந்த நிலை: கசிந்த தகவல்

Luxury planes of the Queen For sale!! Whats going on?
By Balakumar Mar 07, 2021 04:32 PM GMT
Report

பாதுகாப்பு அமைச்சகத்தினால் முன்னெடுக்கப்பட் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரித்தானியா மகாராணியின் விமானங்கள் விற்கப்படும் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிரித்தானியா மகாராணியின் விமானங்கள் விற்கப்படும் என்று Daily Mail செய்தித்தாள் எந்த ஆதாரங்களையும் மேற்கோள் காட்டாமல் தெரிவித்துள்ளது.

செய்தித்தாள் படி, ராயல் விமானப்படை (RAF) பணத்தை மிச்சப்படுத்தவும், நான்கு BAE-146 விமானங்களையும் விற்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

மகாராணியின் பயணித்திற்கான மாற்று விமானம் குறித்து எந்த திட்டமும் இல்லாததால், இளவரசர் மற்றும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், பயணிக்க பிரதமர் போரிஸ் ஜான்சனின் RAF Voyager விமானத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் என Daily Mail தகவல் தெரிவித்துள்ளது.

BAE-146 என்பது மிகவும் மதிப்புமிக்க விமானமாகும், இது அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் பிரதமர்களுக்கு பல தசாப்தங்களாக தனித்துவமான சேவையை வழங்கியுள்ளது என்று பொது பாதுகாப்பு குழுவின் தலைவர் Tobias Ellwood கூறினார்.

இச்செய்தி அரச குடும்பம் தங்கள் கடமைகளைச் செய்வதற்காக எவ்வாறு பயணிக்கும் என்பது குறித்த கவலையைத் தூண்டியது.

முக்கியமான அரச மற்றும் காமன்வெல்த் கடமைகளை நிறைவேற்ற ராணி மற்றும் அரச குடும்பம் எவ்வாறு பயணிக்கும் என்பதை அமைச்சர்கள் அவசரமாக விளக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சி எம்.பி உறுப்பினர் Gareth Thomas கூறினார்.

எவ்வாறாயினும், இந்த முடிவு அரச குடும்பத்தினரின் பயணங்களை பாதிக்காது என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்தது.

நாங்கள் தொடர்ந்து வி.ஐ.பி.க்கள் மற்றும் தளபதிகளுக்கு தகுந்த விமான போக்குவரத்தை வழங்குவோம், இருப்பினும் நாங்கள் கடினமான முடிவுகளிலிருந்து பின்வாங்க மாட்டோம், எங்கள் கொள்முதல் திட்டங்களில் பணத்திற்கான அதிகபட்ச மதிப்பை எப்போதும் வழங்க முயற்சிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US