மடகாஸ்கர் அதிபரை படுகொலை செய்ய முயற்சி.. பிரெஞ்சுக்காரர்கள் உட்பட பல வெளிநாட்டினர் கைது!
மடகாஸ்கர் அதிபர் படுகொலை முயற்சி தொடர்பாக இரண்டு பிரரெஞ்சுக்காரர்கள் உட்பட பல வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பியுள்ளார் என்று நாட்டின் prosecution அலுவலகத்தை மேற்கோளிட்டு AFP தெரிவித்துள்ளது.
அதிபர் படுகொலை முயற்சி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பல வெளிநாட்டினர் மற்றும் மடகாஸ்கரில் வசிப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு பிரெஞ்சு நாட்டவர்களும் அடங்குவர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் Franco-Malagasy நபரான Paul Rafanoharana மற்றும் பிரெஞ்சுக்காரரான Philippe Francois என்று RFI வானொலி தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை Rafanoharana அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் Philippe Francois பிரான்சுக்கு புறப்படவிருந்தபோது இவாடோ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022