ரூ.3.59 லட்சத்தில் மகிந்திராவின் புதிய மின்சார ஆட்டோ ரிக்ஷா அறிமுகம்

Electric Vehicle India Mahindra and Mahindra Automobiles
By Ragavan Feb 13, 2026 12:45 AM GMT
Report

மகிந்திரா லாஸ்ட் மைல் மோபிலிட்டி நிறுவனம், UDO எனப்படும் புதிய மின்சார ஆட்டோ ரிக்ஷாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை ரூ.3.59 லட்சம் (அறிமுக சலுகை விலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை

பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை

‘UDO’ என்ற பெயர், “பறக்க” என்ற அர்த்தம் கொண்ட ஹிந்தி சொல்லில் இருந்து பெறப்பட்டது.

விமான வடிவமைப்பை ஒத்த தோற்றத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மூன்று சக்கர வாகனம், 200 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

Mahindra UDO electric auto rickshaw, Mahindra UDO price Rs.3.59 lakh, Mahindra electric three-wheeler launch, UDO EV auto rickshaw specifications, Mahindra UDO range 200 km, Mahindra UDO features and warranty, Mahindra UDO electric auto India 2026, Mahindra last mile mobility UDO, Mahindra UDO booking and availability, Mahindra UDO vs Piaggio Ape EV

11.7 kWh லித்தியம்-அயன் பேட்டரி, 10 kW சக்தி மற்றும் 52 Nm டார்க் வழங்கும் மோட்டார் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 km ஆகும்.

இந்த வாகனத்தில் Range, Ride, Race என மூன்று driving modes உள்ளன. மேலும், regenerative braking, hill hold assist, reverse throttle, creep function போன்ற நவீன வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுநருக்கான இருக்கை போட்டியாளர்களை விட 20 சதவீதம் தடிமனாகவும், பயணிகளுக்கான இருக்கைகள் கூடுதல் இடம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள Independent rear suspension மற்றும் dual fork front suspension ஆகியவை பயணத்தை சீராகச் செய்கின்றன.

Jaguar Land Rover 2026: புதிய மின்சார மாடல்கள் அறிமுகம்

Jaguar Land Rover 2026: புதிய மின்சார மாடல்கள் அறிமுகம்

மகிந்திரா, இந்த வாகனத்திற்கு 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ. வரை உத்தரவாதம் வழங்குகிறது. 1 லட்சம் கி.மீ. வரை இலவச சேவையும் வழங்கப்படுகிறது

மேலும், UDAY NXT திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் நிதி ஆலோசனை சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த வாகனம், தெலங்கானாவின் ஜஹீராபாத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Mahindra UDO electric auto rickshaw, Mahindra UDO price Rs.3.59 lakh, Mahindra UDO EV auto
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US