5 புதிய SUV கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் 5 புதிய SUV கார்களை வரிசையாக அறிமுகப்படுத்துகிறது.
SUV கார்களுக்கு இந்தியாவில் அதிக தேவை உள்ளதால் மஹிந்திரா நிறுவனம் பல புதிய மோதல்களை தயாரித்து அறிமுகம் செய்யவுள்ளது.
மஹிந்திராவின் 5 புதிய SUV மொடல்கள்
1 - Mahindra Thar Facelift (3-door)
Thar Roxx வடிவமைப்பை பின்பற்றி புதிய பம்பர், லைட்கள், அலாய் வீல், கிரில் உட்பட மேம்பட்ட உட்புற அம்சங்களுடன் Mahindra Thar Facelift (3-door) வெளிவரவுள்ளது.
2 - Mahindra XUV700 Facelift
Mahindra XUV700 Facelift 2026-ல் வெளியாகவுள்ளது. புதிய பம்பர், லைட்கள், புதிய அலாய் டிசைன்களுடன், உட்புறம் 3 display அமைப்புகளுடன் வரவுள்ளது. வழக்கம்போல 2.0L பெட்ரோல் மற்றும் 2.2L டீசல் வேரியண்டில் கிடைக்கும்.
3 - Mahindra XEV 7e (மின்சார வாகனம்)
XUV.e8 கார் XEV 7e என அறிமுகப்படுத்தப்படும். sealed grille, unique light signature, EV-centric design இதில் கிடைக்கும்.
4 - Mahindra Vision S
Vision S மொடல் Scorpio-N வடிவமைப்பை பின்பற்றி வரவுள்ளது. இந்த ஆண்டு (2025) வெளியாகுமென கூறப்படுகிறது.
5 - Mahindra XUV 3XO EV
மஹிந்திரா நிறுவனம் XUV 3XO-வின் மின்சார பதிப்பை வெளியிடவும் பணியாற்றிவருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கி.மீ. பயணிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra SUV 2025 launch, Upcoming Mahindra cars India, Mahindra electric SUV XUV.e8, Mahindra Thar facelift 2025, XUV700 new model features, Mahindra Vision S concept, Mahindra XUV 3XO EV specs, Best SUVs launching in India, Mahindra INGLO platform, EV SUVs India 2025