அப்பளம் விற்று ரூ 100 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய நபர்

Rajasthan
By Arbin Jun 29, 2025 05:49 AM GMT
Report

தொடர்ந்து போராடினால் மட்டுமே வெற்றி நமது கைக்கு எட்டும். அப்படியான ஒருவர் ராஜஸ்தானை சேர்ந்த ஜெய் அகர்வால். அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதை அவர் ஒருபோதும் கனவு கண்டதில்லை.

தந்தை உருவாக்கி வைத்திருக்கும்

மாறாக, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு வணிகத்தை நாடறியும் ஒரு பிராண்டாக வளர்க்க அவர் விரும்பினார். ராஜஸ்தானின் பிகானீர் பகுதியில் பிறந்த ஜெய், அப்பளம் நொறுங்கும் சத்தம் கேட்டே வளர்ந்தவர்.

அப்பளம் விற்று ரூ 100 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய நபர் | Making Papad Business Into Global Venture

அவரது தந்தை தௌலால் அகர்வால், தங்கள் வீட்டிலிருந்தே தொழிலை நடத்தி வந்தார். பின்னர், அவர் விஷால் பப்பாட் நம்கீன் பந்தர் என்ற கடையைத் திறந்தார். சிறு வயதிலேயே தந்தைக்கு உதவும் வகையில் ஜெய் செயல்பட்டார்.

கல்லூரியில் பட்டம் பெற்றதன் பின்னர் அவரது நண்பர்கள் பலர் வேலைக்கு என பெரிய நகரங்கள் தேடி நகர்ந்தபோது, ஜெய் மட்டும் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. தமது தந்தை உருவாக்கி வைத்திருக்கும் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அவர் கனவு கண்டார்.

இந்த இரு நாடுகளின் உதவியால் அணு ஆயுதங்களை உருவாக்கிய இஸ்ரேல்... பேசப்படாத பின்னணி

இந்த இரு நாடுகளின் உதவியால் அணு ஆயுதங்களை உருவாக்கிய இஸ்ரேல்... பேசப்படாத பின்னணி

இதனாலையே, பல தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை நிராகரித்தும் வந்தார். பிகானீர் பகுதியில் மட்டும் தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த இவர்களின் அப்பளம், ஜெய் காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாகாணங்களில் விரிவடைந்தது.

அப்பளம் விற்று ரூ 100 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய நபர் | Making Papad Business Into Global Venture

தொழில் வளர்ச்சிக்கு திருப்புமுனை

அத்துடன் லண்டன், சிங்கப்பூர், துபாய் என பரவலாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ராணி பஜார் தொழிற்பேட்டையில் 18,000 சதுர அடி பரப்பளவில் ஜெய் அப்பளத் தொழிற்சாலையை நிறுவினார். அந்த முடிவு அவரது தொழில் வளர்ச்சிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அப்பளம் விற்று ரூ 100 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய நபர் | Making Papad Business Into Global Venture

அத்துடன், அப்பளத்தில் பல வகைகளையும் அவர் அறிமுகம் செய்தார். 2018 ஆம் ஆண்டில், ஒரு தனியார் பங்கு முதலீட்டாளர் ஜெய்யின் அப்பளம் தொழிலில் ரூ.10 கோடியை முதலீடு செய்தார். இதன் விளைவாக, வணிகம் மேலும் விரிவடைந்தது, அதிக உற்பத்தி மற்றும் அதிக பணியாளர்களும் இடம்பெற்றனர்.

இன்று, அவரது பிராண்டான 'ரோசானா' பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் கடைகளைக் கொண்டுள்ளது. தற்போது ரூ.100 கோடி மதிப்புடைய இந்த வணிகம் வெளிநாடுகளிலும் செயல்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US