இந்த இரு நாடுகளின் உதவியால் அணு ஆயுதங்களை உருவாக்கிய இஸ்ரேல்... பேசப்படாத பின்னணி

Israel Nuclear Weapons
By Arbin Jun 28, 2025 06:00 AM GMT
Report

இஸ்ரேல் சமீபத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதும், அந்த நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் இலக்குகளையும் குண்டுவீசி தாக்கியது, இஸ்லாமிய குடியரசு அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது என்றும் அறிவித்தது.

லட்சியத்தை யதார்த்தமாக மாற்ற

ஆனால் அந்த நாடுதான் பல தசாப்தங்களுக்கு முன்பே அணு ஆயுதங்களைத் தயாரித்தது, அதுவும் ரகசியமாக. மனிதகுலம் கற்பனை செய்ய முடியாத மிகவும் அழிவுகரமான ஆயுதங்களை உருவாக்க ஒரு ஐரோப்பிய மற்றும் ஒரு ஆப்பிரிக்க நாடு இஸ்ரேலுக்கு உதவியது.

இந்த இரு நாடுகளின் உதவியால் அணு ஆயுதங்களை உருவாக்கிய இஸ்ரேல்... பேசப்படாத பின்னணி | These Countries Helped Israel Build Atom Bombs

1955 ஆம் ஆண்டு, இஸ்ரேலிய பிரதமர் டேவிட் பென்-குரியனை சர்வதேச அணிசேரா இயக்க சமூகத்தில் சேர அனுமதிக்காமல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு திகைக்க வைத்தார்.

இஸ்ரேல் அந்த மாநாட்டில் கலந்து கொண்டால், மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று எகிப்து, பிற அரபு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து நேருவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அயத்துல்லா காமெனியை படுகொலை செய்யவே தாக்குதல்: உண்மையை உடைத்த இஸ்ரேல்

அயத்துல்லா காமெனியை படுகொலை செய்யவே தாக்குதல்: உண்மையை உடைத்த இஸ்ரேல்

மட்டுமின்றி, ஹோலோகாஸ்ட்டால் வேட்டையாடப்பட்ட இஸ்ரேல், 1952 இல் இஸ்ரேல் அணுசக்தி ஆணையத்தை (IAEC) நிறுவி, எர்ன்ஸ்ட் டேவிட் பெர்க்மான் என்பவரை அதன் தலைவராக நியமித்தது.

அணு ஆயுதங்கள் இருப்பதால் இனி ஒருபோதும் ஆட்டுக்குட்டிகளைப் போல யூதர்கள் படுகொலைக்கு தள்ளப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்ய முடியும் என்று குடிப்பிட்டு, அணுசக்தி திட்டத்தை பெர்க்மான் நியாயப்படுத்தினார்.

இந்த இரு நாடுகளின் உதவியால் அணு ஆயுதங்களை உருவாக்கிய இஸ்ரேல்... பேசப்படாத பின்னணி | These Countries Helped Israel Build Atom Bombs

மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து யூத அணு விஞ்ஞானிகளை IAEC இந்த திட்டத்தில் இணைத்துக் கொண்டது. இந்த நிலையில், 1956 சூயஸ் நெருக்கடியின் போது எகிப்தைத் தாக்கியதில் இஸ்ரேலின் பங்கிற்கு நன்றி தெரிவித்த பிரான்ஸ், இஸ்ரேலின் லட்சியத்தை யதார்த்தமாக மாற்ற தொழில்நுட்ப உதவியை வழங்கியது.

10 டன் மஞ்சள் கேக் யுரேனியம்

பிரான்ஸ் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியது மட்டுமல்லாமல், அதன் பொறியாளர்கள் நெகேவ் பாலைவனத்தில் உள்ள டிமோனாவில் அணுசக்தி நிலையத்தை வடிவமைத்து நிர்மாணிப்பதில் இஸ்ரேலுடன் இணைந்தனர்.

யுரேனியம் வைத்திருந்த தென்னாப்பிரிக்கா தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லை என்பதால் இஸ்ரேலின் அணுசக்தி திட்டத்தில் இணைந்தது. 1962 இல் இஸ்ரேலுக்கு 10 டன் மஞ்சள் கேக் யுரேனியத்தை தென்னாப்பிரிக்கா அனுப்பியது.

இந்த இரு நாடுகளின் உதவியால் அணு ஆயுதங்களை உருவாக்கிய இஸ்ரேல்... பேசப்படாத பின்னணி | These Countries Helped Israel Build Atom Bombs

செப்டம்பர் 22, 1979ல் தென்னாப்பிரிக்காவிற்கு அருகிலுள்ள தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு மர்மமான இரட்டை மின்னலை அமெரிக்காவின் வேலா 6911 என்ற செயற்கைக்கோள் கண்டறிந்தது. மட்டுமின்றி, அது அணு குண்டு சோதனை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் உள்ளன. அத்துடன், இந்த 90 அணு ஆயுதங்களும் இராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயார் நிலையிலும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரு நாடுகளின் உதவியால் அணு ஆயுதங்களை உருவாக்கிய இஸ்ரேல்... பேசப்படாத பின்னணி | These Countries Helped Israel Build Atom Bombs

ஆனால் இதே நாடு, மத்திய கிழக்கில் அச்சுறுத்தல் ஏற்படும் என அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல வல்லரசு நாடுகளை நம்ப வைத்து, ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க விடாமல் முடக்கி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US