கனடா லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் வென்ற இந்திய பெண் - உலகம் சுற்ற திட்டம்

Lottery Indian Origin
By Ragavan Nov 22, 2026 09:32 PM GMT
Report

Malayali Woman Wins 5 Mn dollar jackpot in Canada lottery: கனடாவில் வசிக்கும் மலையாளி பெண்ணுக்கு லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது.

கனடா லொட்டரியில் ஜாக்பாட் வென்ற இந்திய பெண்

கனடாவின் எட்மன்டன் நகரில் வசித்து வரும் மலையாளி பெண்ணான சினேகா ஜாய்க்கு (Sneha Joy) வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Malayali-Woman-Win-5Million-Canada-Lottery-Jackpot-snehajoy- Sneha joy-lotto spot- canada lotto

5 மில்லியன் கனேடிய டொலர்

வழக்கம்போல் தனது மொபைல் போனில் லொட்டரி செயலியை திறந்து டிக்கெட்டைப் பரிசோதித்தபோது, அவர் 5 மில்லியன் கனேடிய டொலர் (இந்திய மதிப்பில் ரூ.30 கோடிக்கும் மேல்) பரிசை வென்றிருப்பது தெரியவந்தது.

கனடாவின் பிரபலமான Lotto 6/49 லொட்டரியின் அக்டோபர் 21-ஆம் திகதியிலான குலுக்கலில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்...

42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்...

6 எண்களும் சரியாக பொருந்தின

சினேகா வாங்கிய டிக்கெட்டில் இடம்பெற்ற அனைத்து 6 எண்களும் சரியாக பொருந்தியதால், அவர் Classic Jackpot பரிசுக்கான முழு தொகையையும் வென்றார். இந்த வெற்றி பற்றி பேசிய சினேகா, "எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றதை அறிந்த அந்த தருணத்தில் தனது உணர்வுகளை மூன்று வார்த்தைகளில் விவரித்த அவர், "அதிர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி" என்று கூறியுள்ளார்.

லொட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதில் ஆர்வம் இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகையை வெல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் கோதுமை மாவில் ஃபோலிக் அமிலம் கட்டாயம் - டிசம்பர் 13 முதல் அமுல்

பிரித்தானியாவில் கோதுமை மாவில் ஃபோலிக் அமிலம் கட்டாயம் - டிசம்பர் 13 முதல் அமுல்

வீட்டுக் கடன் முழுவதையும் அடைத்துவிடுவதே முன்னுரிமை 

தற்போது பரிசுத் தொகை கிடைத்த நிலையில், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் அவர் ஏற்கனவே திட்டமிட்டுள்ளார். முதலில் தனது வீட்டுக் கடன் முழுவதையும் அடைத்துவிடுவதே தனது முன்னுரிமை என Sneha Joy தெரிவித்துள்ளார். பல குடும்பங்களைப் போல நீண்டகால நிதிச் சுமையாக இருந்த வீட்டுக் கடனிலிருந்து விடுபடுவது தனது மிகப்பெரிய கனவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு உலகின் பல நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் திட்டமும் அவர் வைத்துள்ளார். "முதலில் வீட்டுக் கடனை அடைப்பேன். அதன் பிறகு உலகைச் சுற்றிப் பார்ப்பேன்" என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

70 வயதில் 91 வயது தாயை பராமரித்து வந்த முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

70 வயதில் 91 வயது தாயை பராமரித்து வந்த முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பம்

இதுமட்டுமின்றி, இந்த அதிர்ஷ்டப் பரிசை தனது குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த வெற்றி தனக்கு மட்டுமல்ல, தனது அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.

மேற்கு கனடா லொட்டரி கழகம் வெளியிட்ட தகவலின்படி, Sneha Joy Lotto Spot செயலி மூலம் வாங்கிய டிக்கெட்டில் 1, 10, 18, 22, 33 மற்றும் 37 ஆகிய எண்கள் இடம்பெற்றிருந்தன. இந்த ஆறு எண்களும் சரியாக பொருந்தியதால் அவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.  

மின்னணு கழிவிலிருந்து ஆண்டுக்கு 40,000 அவுன்ஸ் தங்கம் எடுக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

மின்னணு கழிவிலிருந்து ஆண்டுக்கு 40,000 அவுன்ஸ் தங்கம் எடுக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US