இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகம்: கிளைகள் எங்கு அமைந்துள்ளன?
மலேசியாவையும், இந்தியாவையும் இணைக்கும் பாலமாக செயல்படும் மலேசிய தூதரகம் குறித்து இங்கே காண்போம்.
புது டெல்லியின் சாணக்யாபுரியில் மலேசிய தூதரகம் அமைந்துள்ளது.
தூதரகத்தின் முகவரி:
50-M, Satya Marg, Chanakyapuri, Republic of India, New Delhi
தொடர்பு விவரங்கள்
+91-11-2415 9300/ +91-11-2415 9310 / +91-11-2415 9311 / +91-11-24159340-43/9355/9312/9306
வேலை நேரம்
காலை 08:30 முதல் மாலை 04:30 வரை
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறைகளில் தூதரகம் செயல்படாது.
சுருக்கமான வரலாறு:
மலேசியாவிற்கு, இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த 1957ஆம் ஆண்டு இந்த தூதரகம் புது டெல்லியில் நிறுவப்பட்டது.
மலேசியா 1957யில் சுதந்திரம் அடைந்தவுடன் தனது இராஜதந்திர பணியை உடனடியாக நிறுவிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இத்தூதரகம் நிறுவப்பட்டதன் மூலம் இருதரப்புகும் இடையேயான இராஜதந்திர அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகள் மேலும் மேம்படுத்தப்பட்டன.
தூதரகத்தின் பணிகள்
பாஸ்போர்ட் புதுப்பித்தல், தொலைந்த பாஸ்போர்ட்டுக்கான அவசர சான்றிதழ், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்துகொள்வது, தகுந்த உதவிகள் வழங்குவது போன்ற பணிகளை தூதரகம் மேற்கொள்கிறது.
அதேபோல் மலேசிய நாட்டினருக்கு இரட்டை நுழைவுடன் இலவச அடிப்படையில் 30 நாட்கள் மின்-சுற்றுலா விசா வழங்குகிறது (டிசம்பர் 31, 2026 வரை).
இதனை அதிகாரப்பூர்வ மின்-விசா இணைப்பில் ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்: https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html
இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மலேசிய தூதரகத்தின் கிளைகள் அமைந்துள்ளன.
சென்னை தூதரகம்
முகவரி: எண்.7, (பழைய எண்.3), செனோடப் சாலை, முதல் தெரு, தேனாம்பேட்டை, சென்னை-600018
தொலைபேசி எண்: +91-44-24334434/ +91-44-24334435/ +91-44-24334436/ +91-44-24334437
மின்னஞ்சல்: mwchennai@kln.gov.my
இணையதளம்: http://www.kln.gov.my
மும்பை தூதரகம்
முகவரி: Unit 12A1, 12A2 & 12A3,
13th Floor, Supreme Headquarters Building
14th & 33rd Road, near Link Square Mall Bandra (W) Mumbai - 400050, India.
தொலைபேசி: 00 (91-22) 2645 5751/52/55 00 (91-22) 2645 5541/42 (For Visa Enquiry)
மின்னஞ்சல்: mwmumbai@kln.gov.my
இணையதளம்: http://www.kln.gov.my
கொல்கத்தா தூதரகம்
முகவரி: 3-C, Carmac Street, Kolkata-700016
தொலைபேசி: 0091-33-22299183/22294369
மின்னஞ்சல்: consulmalaysia@pattonindia.co.in
இணையதளம்: http://www.kln.gov.my
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |