மலேசியாவில் மர்ம தோல் நோயால் பாதிக்கப்படும் சுறாக்கள்! காரணம் என்ன?

Mystery Malaysia Reef Sharks Shark Skin Disease Ocean Warming
By Ragavan Jun 14, 2021 01:26 PM GMT
Report

மலேசியாவில் உள்ள ரீஃப் இன சுறாக்கள் மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு கடல் வெப்பம் அதிகரிப்பது தான் மிக முக்கிய காரணம் என வல்லுநர்கள் கூறகின்றனர்.

சிபாடன் கடற்பகுதியில் வாழும் ரீஃப் இன (Whitetip Reef Shark) சுறாக்களின் தலையில் புள்ளி புள்ளியாக புண்கள் ஏற்பட்டிருப்பது ஆழ்க்கடல் நீச்சல் வீரர்கள் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் மர்ம தோல் நோயால் பாதிக்கப்படும் சுறாக்கள்! காரணம் என்ன? | Malaysia Reef Sharks Stricken Mystery Skin Disease

சிபாடன் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதி என்பதால் அங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மனிதர்களால் சுறாக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

ஆனால், சிபாடனில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மே மாதத்தில் 29.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இதுவே சுறாக்கள் தோலில் இருக்கும் புண்களுக்கு முக்கிய அகாரணங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக, இப்பகுதியில் 1985-ஆம் ஆண்டு அதிகபட்ச வெப்பம் பதிவாகிய இருந்தது. ஆனால், அந்த வெப்பநிலையிவிட இந்த ஆண்டு 1 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகியுள்ளது.

மலேசியாவில் மர்ம தோல் நோயால் பாதிக்கப்படும் சுறாக்கள்! காரணம் என்ன? | Malaysia Reef Sharks Stricken Mystery Skin Disease

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US