மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை

Malaysia
By Fathima Oct 07, 2025 05:01 AM GMT
Report

மலேசியா என்றவுடன் பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது கோலாலம்பூர் தான், அதையும் தாண்டி அழகான கடற்கரைகள், தீவுகள் என மனதிற்கினிய வசீரிக்கும் இடங்கள் பல உண்டு.

அது பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம், பலதரப்பட்ட மக்கள் வாழும் மலேசியா நிச்சயம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபகாலமாகவே மலேசியாவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மலேசியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? விவரங்கள் உள்ளே

மலேசியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? விவரங்கள் உள்ளே


மாதக்கணக்கில் தங்கியிருந்து கூட கடற்கரைகள், தீவுகள் என இயற்கையை ரசிக்க ஏராளமான இடங்கள் இங்கு உண்டு.

மிக முக்கியமாக அங்கிருக்கும் மக்கள் இன்முகத்துடன் வரவேற்பவும், உணவு மிக ருசியாகவும் அதேசமயம் விலை குறைவாகவும் இருப்பது மற்றொரு சுவாரசியமே.

Kuala Lumpur

தலைநகர் இல்லாமல் எந்தவொரு நாடும் பூர்த்தியடைந்து விடாது, முக்கியமான நகரங்களில் கோலாலம்பூருக்கு என்றுமே இடமுண்டு.

பல கலாசாரங்கள் நிறைந்த மக்கள் வாழும் மலேசியாவின் மிகப்பெரிய நகரம் கோலாலம்பூர்.

இங்கு அமைந்துள்ள Petronas Towers, Batu Cavesல் அமைந்துள்ள இந்துக்களின் பாரம்பரிய கோவில், தெருவோர உணவுகள் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றை ஒருபோதும் ரசிக்காமல் வரவேண்டாம்.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Langkawi

மலேசியாவின் அழகிய கவர்ச்சிகரமான மிகப்பெரிய கடற்கரை Langkawi, உண்மையிலேயே இது ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.

மிக முக்கியமாக Pantai Cenang ல் கடற்கரைக்கு அடியே அமைந்துள்ள உலகம் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும், இதுதவிர Temurun நீர்வீழ்ச்சி மற்றும் Langkawi Cable Car பயணமும் மறக்கமுடியாத நினைவலைகளை உண்டாக்கும்.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Penang

மலேசியாவின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்று Penang, முதன்முறையாக மலேசியாவுக்கு வருகை தரும் நபர்களுக்கும், அடிக்கடி வரும் நபர்களுக்கும் சிறந்ததொரு பயணத்தை Penang வழங்கும்.

பல கலாசாரங்களை கொண்ட மக்கள் வாழும் இந்நகரில் ஹொட்டல்களும் நீங்கள் விரும்பும் விலைகளில் எளிதாக கிடைத்து விடும், மலேசியாவின் பாரம்பரிய உணவுகளை இங்கு சுவைக்கலாம்.

18ம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் காலத்தில் இங்கு வசித்து வந்ததாக சான்றுகள் உண்டு.

இயற்கை அழகும் கலாசாரமும் நிறைந்த நாடு! தென்னாப்பிரிக்காவில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள்

இயற்கை அழகும் கலாசாரமும் நிறைந்த நாடு! தென்னாப்பிரிக்காவில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள்


Bukit Merah

ஓரங்குட்டான் குரங்குகளின் தாயகம் மலேசியா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, இவைகளை Bukit Merah பகுதியில் காணலாம்.

ஓரங்குட்டான் தீவு என்றழைக்கப்படும் இப்பகுதி ஏரியால் சூழப்பட்டுள்ளது, குறிப்பாக இங்குள்ள சரணாலயத்தில் அரிதான விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Kuala Kangsar

கட்டிடக்கலையை பார்த்து வியக்கக்கூடிய பணக்கார நகரம் Kuala Kangsary, பங்களாக்கள், மரங்களால் வடிவமைக்கப்படட மிகப்பெரிய கட்டிடங்கள் என ஜொலி ஜொலிக்கிறது Kuala Kangsary.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Cameron Highlands

மலேசியாவின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பலரது விருப்பம் என்றால் Cameron Highlands தான், மலைப்பிரதேசமாக ஜில்லென்ற சூழலுடன் உங்களை வரவேற்கும் Cameron Highlandsல் தேயிலை தோட்டங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் நிறைந்திருக்கின்றன.

மிக குறைவான பட்ஜெட்டில் இயற்கை ரசிப்பதற்கு சிறந்ததொரு இடம்.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Melaka

மலேசியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் Melaka, கோலாலம்பூரிலிருந்து 2.5 மணிநேர பயணத்தில் Melaka வை சென்றடையலாம்.

மசூதிகள், சர்ச்சுகள் உட்பட பல பாரம்பரியமிக்க இடங்கள் இங்குண்டு, A Famosa Resort மற்றும் Stadthuysவை குறிப்பிட்டு சொல்லிவிடலாம்.

இதுதவிர Melaka River மற்றும் Baba Nyonya Heritage Museum-யும் தவறாமல் பார்வையிட்டு வரவும்.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Johor Bahru

மலேசியா- சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள Johor Bahruல் குழந்தைகளுடன் குடும்பமாக பொழுதை கழிப்பதற்கான இடங்கள் பல உண்டு.

Legoland, Kukup கிராமத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Tioman Island

உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்று Tioman Island, இயற்கையின் அழகில் மயங்கிவிட்டாலே உலகை மறந்துவிடுவோம், அந்த வகையில் உங்களை Tioman Island நிச்சயம் மயக்கிவிடும்.

ஸ்கூபா டைவிங், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை ரசனையாளர்கள் கண்டிப்பாக பார்வையிடக்கூடிய இடங்களில் முக்கியமானது Tioman Island.

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

Taman Negara National Park

மலேசியாவின் மிகப்பெரிய சரணாலயங்களில் ஒன்று Taman Negara National Park.

இதுதவிர படகு சவாரி, நீச்சல் அடிக்க தனி இடம் உட்பட 334 மீட்டர் உயரமான சிகரம் என பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடம் மலேசியாவே.

இவை தவிர Cherating, Kuala Terengganu, Redang Island, Kenyir Lake, Perhentian Islands, Kota Bharu, Kuching மற்றும் Sandakan போன்ற இடங்களும் மலேசியாவின் அழகை பிரதிபலிக்ககூடியவையே

மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஓர் பார்வை | Malaysia Tourist Places In Tamil

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US