ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல்... கொலை முயற்சி என குற்றச்சாட்டு: முக்கிய நாடுகள் கண்டனம்

President Maldives Nasheed
By Arbin May 07, 2021 08:38 AM GMT
Report

மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமத் நஷீத் தனது வீட்டிற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளார்.

காயங்களுடன் தப்பிய மொஹமத் நஷீத் தற்போது முதன்மை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் அவரது குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நஷீத் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றே கூறப்படுகிறது. நெருங்கிய நண்பரும் தற்போதைய ஜனாதிபதியுமான இப்ராஹிம் முகமது சோலிஹ், நஷீத் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல்... கொலை முயற்சி என குற்றச்சாட்டு: முக்கிய நாடுகள் கண்டனம் | Maldives President Nasheed Hurt Bomb Attack

முன்னாள் ஜனாதிபதியான நஷீதின் குடியிருப்பு அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலில் ஆழமான காயங்களுடன் அவர் உயிர் தப்பியதாகவே கூறப்படுகிறது.

நஷீதின் பாதுகாவலர்களில் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நஷீத் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித்,

இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஜனாதிபதி நஷீத் மற்றும் இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் எப்போதும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல்... கொலை முயற்சி என குற்றச்சாட்டு: முக்கிய நாடுகள் கண்டனம் | Maldives President Nasheed Hurt Bomb Attack

சம்பவத்தின் போது நஷீத் தமது காருக்குள் ஏற முயலவே, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது.

இதனையடுத்து, அதிகாரிகளால் நஷீத் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நஷீத் மீதான வெடிகுண்டு தாக்குதல் கொலை முயற்சியாக இருக்கலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல்... கொலை முயற்சி என குற்றச்சாட்டு: முக்கிய நாடுகள் கண்டனம் | Maldives President Nasheed Hurt Bomb Attack

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US