ஆண்களே உஷார்! உங்களுக்கும் மாதவிடாய் இருக்குதாம்... ஜாக்கிரதையா இருங்க
பொதுவாகவே மாதவிடாய் என்பது பெண்களுக்கு தான் மாதம் மாதம் ஏற்படும். ஆனால் தற்போது ஒரு ஆய்வின் மூலம் ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
ஆண்களுக்கு மாதவிடாய்
ஆண் மாதவிடாய் என்பது பெண் மாதவிடாய் போன்று பொதுவான ஒன்றாகும். பெண்களுக்கு 50 வயதை தாண்டினால் மாதவிடாய் நின்று விடும்.
அதுப்போலவே ஆண்களுக்கும் ஒரு சில வயதில் இந்த பிரச்சினை நின்று விடும்.
ஆண்களின் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைவதை உள்ளடக்கிய நிலை இது.
ஆண்கட்ரோபாஸ் என்றால் என்ன?
பெண்களுக்கு மெனோபாஸ் போன்று ஆண்களுக்கு வரக்கூடியது ஆண்ட்ரோபாஸ் ஆகும்.
ஆண்ட்ரோ என்றால் ஆண். ஆண்களுக்கு வயதாகினால் ஆணின் ஹார்மோன் குறைந்துக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் 2 கிராம் 2 டெசிலிட்டர் அளவில் குறைந்து கொண்டே வரும்.
ஆண்ட்ரோபாஸ் அறிகுறிகள்
-
ஞாபக மறதி.
-
பாலியலில் ஆர்வம், ஈடுபாடு போன்றவை குறைவாக இருக்கும்.
- எலும்புகள் பலவீனமாகும்.
- மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- கோபம், எரிச்சல் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
- சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த பணிகளில் கடுப்பு வரும்.
இதை எப்படி கண்டறிவது
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியரை நாடி ஹார்மோன் பரிசோதனை செய்ய வேண்டும். ஆண் ஹார்மோன் அளவு குறைவாக இருந்தால் ஆண் ஹார்மோன் கொடுக்கப்படும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்கள் பழைய நிரைக்கு திரும்புவார்கள்.
ஆண் ஹார்மோன் கொடுப்பதற்கு முன்பாக புரோஸ்டேட் பரிசோதனை செய்யப்படும்.
புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும். இந்த நோய் இல்லாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |