பலூன் தயாரித்த நிறுவனம்., இன்று இந்தியாவின் மிகப்பாரிய டயர் கம்பெனி: MRFன் வெற்றிக்கதை

MRF India
By Ragavan Jan 18, 2024 02:04 PM GMT
Report

இந்தியாவின் மிகப்பாரிய டயர் நிறுவனமான MRF புதன்கிழமை புதிய சாதனையை எட்டியுள்ளது. அந்நிறுவனத்தின் வெற்றிக்கதையை இங்கே பார்க்கலாம்.

புதன்கிழமை (ஜனவரி 17) வர்த்தகத்தின் போது நாட்டின் மிக விலையுயர்ந்த பங்குகளான MRF 10 சதவீதம் உயர்ந்து ரூ.1.5 லட்சமாக இருந்தது. இந்தியாவில் எந்த ஒரு பங்கின் விலையும் இந்த நிலையை எட்டியது இல்லை, இதுவே முதன்முறை.

உலகின் வலிமையான 10 நாணயங்கள்: கடைசி இடத்தில் US Dollar., முதலிடத்தில் அரபு நாடு

உலகின் வலிமையான 10 நாணயங்கள்: கடைசி இடத்தில் US Dollar., முதலிடத்தில் அரபு நாடு

இருப்பினும், பின்னர் 1.11 சதவீதம் சரிவுடன் ரூ.134969.45ல் முடிவடைந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இதன் விலை ரூ.1 லட்சத்தை எட்டியிருந்தது, இந்த மைல்கல்லை எட்டிய நாட்டிலேயே முதல் பங்கு இதுவாகும்.

MRF shares hit Rs 1.5 lakh mark, MRF Tyres, Balloon to Tyres, K. M. Mammen Mappillai, Indian businessman and industrialist, MRF Tyres Mammen Mappillai, MRF Tyres success story, ஆரம்பத்தில் பலூன் தயாரித்த நிறுவனம்., இன்று இந்தியாவின் மிகப்பாரிய டயர் கம்பெனி: MRFன் வெற்றிக்கதை

MRF இந்தியாவின் மிகப்பாரிய டயர் (Tyre) உற்பத்தி நிறுவனமாகும், மேலும் இது உலகின் முதல் 20 டயர் நிறுவனங்களில் ஒன்றாகும்.

MRF நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்திற்கும் டயர்களை உற்பத்தி செய்கிறது.

இன்று இது ஒரு டயர் உற்பத்தி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டாலும், ஒரு காலத்தில் குழந்தைகளுக்கான பலூன்களை தயாரித்து வந்தது.

இதன் முழுப் பெயர் மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை (Madras Rubber Factory). இன்று அதன் சந்தை மதிப்பு ரூ.57,242.47 கோடியாக உள்ளது.

ஒரு கோடி ரூபாய் வேலையை நிராகரித்த பெண்., இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO

ஒரு கோடி ரூபாய் வேலையை நிராகரித்த பெண்., இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO

MRFன் வெற்றிகரமான பயணம்: ஒரு பார்வை...

கேரளாவின் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் கே.எம்.மம்மன் மாப்பிள்ளை (K. M. Mammen Mappillai).

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்பு 1946-ம் ஆண்டு சென்னையில் சிறிய பலூன் தயாரிப்புப் பிரிவை கே.எம்.மம்மன் மாப்பிள்ளை நிறுவினார்.

1952ஆம் ஆண்டு அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் டயர் ரீட்ரெடிங் ஆலைக்கு tread rubber சப்ளை செய்வதை அவர் கவனித்தார்.

MRF shares hit Rs 1.5 lakh mark, MRF Tyres, Balloon to Tyres, K. M. Mammen Mappillai, Indian businessman and industrialist, MRF Tyres Mammen Mappillai, MRF Tyres success story, ஆரம்பத்தில் பலூன் தயாரித்த நிறுவனம்., இன்று இந்தியாவின் மிகப்பாரிய டயர் கம்பெனி: MRFன் வெற்றிக்கதை

ரீட்ரெடிங் (Retreading) என்பது பழைய டயர்களை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவதைக் குறிக்கிறது மற்றும் டிரெட் என்பது தரையுடன் தொடர்பை ஏற்படுத்தும் ரப்பர் டயரின் மேல் பகுதி ஆகும்.

அப்போது, மம்மன் மாப்பிள்ளையின் மனதில் ஒரு யோசனை உதித்தது. நம் நாட்டிலேயே ரப்பர் வர்த்தகம் செய்யும் தொழிற்சாலையை அமைத்தால் என்ன என்று யோசித்தார்.

ரொக்கெட் வேகத்தில் பெருகும் கோடீஸ்வரர்களின் செல்வம்., உலகின் முதல் Trillionaire கணிப்பு

ரொக்கெட் வேகத்தில் பெருகும் கோடீஸ்வரர்களின் செல்வம்., உலகின் முதல் Trillionaire கணிப்பு

வெளிநாட்டு நிறுவனங்களை வெளியேற்றிய MRF

மாப்பிள்ளை இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கண்டார். பலூன் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தையெல்லாம் ரப்பர் தயாரிக்கும் தொழிலில் முதலீடு செய்தார். இப்படித்தான் மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை அதாவது MRF உருவானது.

இந்தியாவில் டிரெட் ரப்பர் தயாரித்த முதல் நிறுவனம் இதுவாகும். எனவே மாப்பிள்ளைக்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் போட்டி இருந்தது. சில மாதங்களில் அவரது தொழில் பிரபலமடைந்தது.

நான்கு ஆண்டுகளில், நிறுவனம் அதன் உயர் தரம் காரணமாக 50% சந்தைப் பங்கை அடைந்தது. பல வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளில், நிறுவனம் அதன் உயர் தரம் காரணமாக 50% சந்தைப் பங்கை அடைந்தது. பல வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

1960-ம் ஆண்டு மாப்பிள்ளையின் தொழிலில் இன்னொரு திருப்புமுனை ஏற்பட்டது. அவருடைய வியாபாரம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் வெறும் ரப்பர் வியாபாரத்தில் மட்டும் நின்றுவிட அவர் விரும்பவில்லை. மம்மன் டயர்களில் தனது பார்வை திருப்பினார்.

MRF shares hit Rs 1.5 lakh mark, MRF Tyres, Balloon to Tyres, K. M. Mammen Mappillai, Indian businessman and industrialist, MRF Tyres Mammen Mappillai, MRF Tyres success story, ஆரம்பத்தில் பலூன் தயாரித்த நிறுவனம்., இன்று இந்தியாவின் மிகப்பாரிய டயர் கம்பெனி: MRFன் வெற்றிக்கதை

MRF ஒரு நல்ல பிராண்டாக மாறிவிட்டது, நிறுவனம் இப்போது டயர் சந்தையில் நுழைய விரும்புகிறது. அப்போது மாப்பிள்ளைக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் உதவி தேவைப்பட்டது.

அமெரிக்காவின் Mansfield Tire and Rubber Companyயிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவைப் பெற்று டயர் உற்பத்திப் பிரிவை நிறுவினார்.

1961-ம் ஆண்டு MRF தொழிற்சாலையில் இருந்து முதல் டயர் வந்தது. அதே ஆண்டில் நிறுவனம் தனது IPOவை Madras Stock Exchangeல் கொண்டு வந்தது.

அப்போது இந்திய டயர் உற்பத்தித் துறையில் Dunlop, Firestone Goodyear போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின.

MRF இந்திய சாலைகளுக்கு ஏற்ற டயர்களை தயாரிக்கத் தொடங்கியது. MRF இதோடு நிற்கவில்லை. நல்ல மார்க்கெட்டிங் மூலம் நிறுவனம் டயர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

வீடு வீடாக சென்று புடவை விற்றவர்., இன்று சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடி-கவுதம் அதானி கடந்து வந்த பாதை

வீடு வீடாக சென்று புடவை விற்றவர்., இன்று சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடி-கவுதம் அதானி கடந்து வந்த பாதை

MRF Muscleman

1964-ஆம் ஆண்டு MRFன் Muscleman பிறந்தார், இது நிறுவனத்தின் டயர்களின் வலிமையைக் காட்டியது.

தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் பலகைகளில் Muscleman பயன்படுத்தப்பட்டார். இதன் பிறகு, MRF நிறுவனம் 1967-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு டயர்களை ஏற்றுமதி செய்த இந்தியாவின் முதல் நிறுவனம் ஆனது.

1973-ஆம் ஆண்டில் MRF அதன் nylon travel car tyreகளை வணிக ரீதியாக தயாரித்து சந்தைப்படுத்திய முதல் நிறுவனமாக ஆனது.

MRF முதல் radial tireஐ 1973ஆம் ஆண்டு தயாரித்தது. 2007ஆம் ஆண்டில் முதன்முறையாக, MRF ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் விற்றுமுதல் செய்து சாதனை படைத்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் நான்கு மடங்கு அதிகரித்தது.

MRF shares hit Rs 1.5 lakh mark, MRF Tyres, Balloon to Tyres, K. M. Mammen Mappillai, Indian businessman and industrialist, MRF Tyres Mammen Mappillai, MRF Tyres success story, ஆரம்பத்தில் பலூன் தயாரித்த நிறுவனம்., இன்று இந்தியாவின் மிகப்பாரிய டயர் கம்பெனி: MRFன் வெற்றிக்கதை

MRF தற்போது வர்த்தக விமானங்கள் மற்றும் போர் விமானங்களுக்கான டயர்களை தயாரித்து வருகிறது.

2024ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ஐந்து மடங்கு அதிகரித்து ரூ.572 கோடியாக இருந்தது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 6.5% அதிகரித்து ரூ.6,088 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் EBITDA இருமடங்காக ரூ.1,129.09 கோடியாகவும், operating margin 1,038 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 18.55% ஆகவும் உள்ளது. நிறுவனத்தின் பங்கு அதன் 20 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் நகரும் சராசரியை விட அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

புதன்கிழமை வர்த்தகத்தின் போது ரூ.1.5 லட்சத்தை எட்டியது. இது நாட்டிலேயே மிகவும் விலை உயர்ந்த பங்கு. இதைத் தொடர்ந்து Page Industries (ரூ.37,770), Honeywell Automation India (ரூ.37,219), 3M India (ரூ.34,263) மற்றும் Shree Cement (ரூ.26,527) ஆகியவை உள்ளன. 1990ஆம் ஆண்டில், MRF பங்கின் விலை ரூ.332 ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

MRF shares hit Rs 1.5 lakh mark, MRF Tyres, Balloon to Tyres, K. M. Mammen Mappillai, Indian businessman and industrialist, MRF Tyres Mammen Mappillai, MRF Tyres success story

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US