பிரித்தானியாவில் சொகுசு வீட்டில் வசிக்கும் 81 வயது பாட்டியை திருமணம் செய்த 36 வயது நபர்! மகிழ்ச்சியாக இருந்த தம்பதியை பிரித்த ஒரு விடயம்

Millionaire 36 years married 81 years old Luxury life visa problem
By Balakumar Jan 22, 2021 02:23 PM GMT
Report

பிரித்தானியாவை சேர்ந்த 81 வயது பாட்டியும், எகிப்த்தை சேர்ந்த 36 வயது நபரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விசா பிரச்சினையால் இருவரும் பிரிந்து வெவேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் Iris Jones (81). இவர் £220,000 மதிப்புடைய சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார்.

Irisம் எகிப்து நாட்டை சேர்ந்த Mohamed Ahmed (36) என்பவரும் பேஸ்புக் மூலம் கடந்த 2019ல் நட்பானார்கள்.

இது பின்னர் காதலாக மாறியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் Iris தனது காதலனை காண எகிப்துக்கு சென்றார்.

அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சென்று வசிக்க முடிவு செய்தனர்.

.அதன்படி முதலில் Iris பிரித்தானியாவுக்கு வந்தார். ஆனால் விசா பிரச்சினையால் அவர் கணவர் Mohamedஆல் பிரித்தானியாவுக்கு இன்னும் வரமுடியவில்லை.

இதன் காரணமாக பிரிந்துள்ள தம்பதி வேதனையடைந்துள்ளது.

இது குறித்து Iris கூறுகையில், எப்போது என் கணவர் என்னுடன் ஒன்றுசேருவார் என தெரியவில்லை.

நான் விரும்பும் ஒருவரிடமிருந்து நான் பிரிந்துவிட்டேன், அது மிகவும் கடினமான ஒன்றாகும்.

என்னால் எகிப்துக்கு திரும்பிச் செல்ல முடியாது, ஏனென்றால் அங்குள்ள சூழல் எனது உடல்நலத்திற்கு பொருத்தமாக இல்லை, மேலும் அங்கு சூடாகவும் தூசி நிறைந்ததாகவும் அனைத்து பகுதிகளும் இருக்கிறது என கூறியுள்ளார்.

Mohamed கூறுகையில், நாங்கள் எங்கு வாழ்கிறோம் அல்லது அவள் எவ்வளவு பணக்காரர் அல்லது ஏழை என்று எனக்கு கவலையில்லை, நான் Iris உடன் இருக்க விரும்புகிறேன்.

பிரித்தானியா அல்லது எகிப்து எங்கு வாழ்ந்தாலும் எனக்கு கவலையில்லை.

பிரித்தானியா அழகான நாடு என எனக்கு தெரியும், ஆனால் உலகில் எங்கும் Iris உடன் வாழ தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US