20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒற்றை முடிவு: மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை

Money
By Arbin Aug 14, 2025 09:20 AM GMT
Report

சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சில தொழில் முயற்சிகளை முன்னெடுத்து, அதில் எதுவும் கைக்கொடுக்காத நிலையில் அமெரிக்காவுக்கு சென்றவர் தனது 20 வயதுகளிலேயே பெரும் கோடீஸ்வரர் ஆனார்.

வேலை, வருவாய் என

அமெரிக்காவில் கனவு வாழ்க்கை வாழ்ந்த அவர் அப்போது 40 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பு கொண்ட MicroStrategy என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒற்றை முடிவு: மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை | Man Became Millionaire Later Lost It All

ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில் கணினி உலகம் பெரும் ஆட்டம் காண, வேலை, வருவாய் என மொத்தமும் இழந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு வெறும் 30,000 டொலர் தொகையுடன் வேறு வழியின்றி இந்தியா திரும்பினார்.

அவர் தான் பின்னர் Shaadi.com என்ற நிறுவனத்தை துவங்கி, மீண்டும் சாதித்த அனுபம் மிட்டல். Shaadi.com நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 2,500 கோடி என்றே கூறப்படுகிறது.

ஒரே அறையில் ட்ரம்பும் புடினும்... பேரழிவிற்கான அறிகுறி: நிபுணர் ஒருவரின் எச்சரிக்கை

ஒரே அறையில் ட்ரம்பும் புடினும்... பேரழிவிற்கான அறிகுறி: நிபுணர் ஒருவரின் எச்சரிக்கை

உலகிலேயே மிகப்பெரிய மேட்ரிமோனியல் இணையதளங்களில் ஒன்று Shaadi.com மட்டுமின்றி, உலக அளவில் 35 மில்லியன் பயனர்கள் உள்ளனர். இந்தியாவின் முதல் மேட்ரிமோனியல் இணையதளம் Shaadi.com ஆகும்.

அத்துடன் 50 லட்சம் திருமணங்களும் Shaadi.com நிறுவனத்தால் நடந்துள்ளது. பொதுவாக தோல்வி கண்டு அஞ்சாத அனுபம் மிட்டல் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் எடுத்த ஒற்றை முடிவு அவரை மீண்டும் சாதிக்க வைத்துள்ளது.

20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒற்றை முடிவு: மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை | Man Became Millionaire Later Lost It All

பொறுப்பற்றவர் என்றனர்

இந்தியா திரும்பும்போது தம்மிடம் எஞ்சிய 30,000 டொலர் தொகையில் 25,000 டொலரை செலவிட்டு இணையதள டொமைன் ஒன்றை வாங்கினார். மீதமிருக்கும் 5,000 டொலர் தொகையில் தொழிலை முன்னெடுக்கவும் முடிவு செய்தார்.

ஆனால் அந்த முடிவுக்கு அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விமர்சகர்கள் அவரை பொறுப்பற்றவர் என்றனர். தம்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக குறிப்பிட்ட அனுபம் மிட்டல், பணம் அல்ல தம்மால் மீண்டுவர முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சி என்றார்.

20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒற்றை முடிவு: மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை | Man Became Millionaire Later Lost It All

Shaadi.com இமாலய வெற்றியை எட்டியது. மில்லியன் கணக்கானோர் பயனர்களாகினர். இன்று அனுபம் மிட்டலின் சொத்து மதிப்பு ரூ 185 கோடி என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US