விமானத்தில் கழிவறைக்கு சென்ற பெண்... திரும்பிய போது பெண் ஊழியர் கண்ட அதிர்ச்சி காட்சி: சிக்கிய கணவன்

Indonesia Flight Passsenger
By Kaviarasan Jul 21, 2021 04:57 PM GMT
Report

இந்தோனேஷியாவில் கணவன் மனைவி போன்று வேடமிட்டு விமானத்தில் ஏறி சென்று சிக்கிய சம்பவத்தின் முழு பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

இந்தோனேஷியாவின் Jakarta-வில் இருக்கும் Jakarta’s Halim Perdana Kusuma விமானநிலையத்தில் இருந்து, Ternate-க்கு புறப்படும் Garuda Indonesia நிறுவனத்தால் இயக்கப்படும் Citilink விமானத்தில் பெண் ஒருவர் சமீபத்தில் பயணித்துள்ளார்.

ஆனால், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறைக்கு சென்ற அந்த பெண், திடீரென்று ஒரு ஆணாக மாறி, ஆடை அணிந்து வந்தார். இதைக் கவனித்த விமான பெண் ஊழியர் ஒருவர் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து Ternate விமானநிலையத்தில் காத்திருந்த அதிகாரிகள், அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர் பெண் வேடமிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

விமானத்தில் கழிவறைக்கு சென்ற பெண்... திரும்பிய போது பெண் ஊழியர் கண்ட அதிர்ச்சி காட்சி: சிக்கிய கணவன் | Man Covid Disguised Himself As Wife To Board Plane

அதாவது விமான பயணத்திற்கு முன்னர் அந்த நபர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது அது அவருக்கு சாதகமாக வரவில்லை, அதுவே அவருடைய மனைவிக்கு நெகிடிவ்வாக வந்ததால், அவருடைய PCR சான்றிதழையும், அவர் போன்று முழுவதும் ஆடை அணிந்து, அசல் மனைவியாக வேடமிட்டு, விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

விமானம் தரையிரங்கும் இடம் வந்துவிட்டதால், அவர் உடனடியாக தன்னுடைய ஆடையை மாற்றி, சிக்கியுள்ளார். இருப்பினும் விமானநிலைய அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US