ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை: உயிரிழந்த அவுஸ்திரேலிய பயணி..தப்பிய விமானி

By Sivaraj Jul 14, 2025 06:55 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். 

44 வயது நபர்

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு ஆர்ன்ஹெம் லேண்டில் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர் ஒருவர் ஹெலிகொப்டரில் பயணித்தார். man dies after bird flies into helicopter cabin 

பிரான்ஸ் உள்ளிட்ட 5 நாடுகளுடன் அவுஸ்திரேலியா போர் பயிற்சி - முதன்முறையாக HIMARS ஏவுகணை இயக்கம்

பிரான்ஸ் உள்ளிட்ட 5 நாடுகளுடன் அவுஸ்திரேலியா போர் பயிற்சி - முதன்முறையாக HIMARS ஏவுகணை இயக்கம்

ஆனால், Lake Evella விமான ஓடுபாதையில் ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போது அதில் பயணித்த 44 வயது நபர் உயிரிழந்திருந்தார். இதுகுறித்து வடகிழக்கு பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், பறவை ஒன்று ஹெலிகொப்டர் கேபினுக்குள் பறந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

பயணி உயிரிழக்க, அதிர்ஷ்டவசமாக விமானி காயமின்றி உயிர்த்தப்பினார். அதிகாரி ஒருவர், விபத்து நடந்த நேரத்தில் ஹெலிகொப்டரில் இரண்டு பேர் இருந்ததை உறுதிப்படுத்தினார். 

சம்பவ இடத்திலேயே

ஆண் பயணி மீது பறவை மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், NT WorkSafe விசாரணையையும் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பிரேத பரிசோதனை அறிக்கை அதிகாரிகளுக்கு தயாராவதாக கூறப்படுகிறது. man dies after bird flies into helicopter cabin

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US