உயிருடன் பாம்பை கடித்து சாப்பிட்ட நபர்! வைரலாகும் திடுக்கிடும் காட்சிகள்

Viral Video Snake Funny viral video
By Fathima May 24, 2023 06:14 AM GMT
Report

இந்தியாவில் நபர் ஒருவர் உயிருடன் பாம்பை கடித்து சாப்பிட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருவதுடன் பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

சமூகவலைத்தளங்கள் என்றாலே பலருக்கும் அருமையான பொழுதுபோக்காக மாறிவிட்டது, இதில் பகிரப்படும் சில வீடியோக்கள் கவலையை மறக்கச்செய்துவிடுகின்றன.

அதிலும் குறிப்பாக விலங்குகள், குழந்தைகளின் சேட்டைகளுக்கு மவுசு அதிகம், ஆனாலும் ஒரு சில அதிர்ச்சியான வீடியோக்களும் பகிரப்படுகிறது.

அந்தவகையில் பாம்பை உயிருடன் கடித்து சாப்பிட்ட நபரின் காட்சிகள் பலரையும் திடுக்கிட வைத்துள்ளன.

Man eat snake alive பாம்பை உயிருடன் சாப்பிட்ட நபர்

ஆம், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் நபர் ஒருவர் பாம்பை ருசித்திருக்கிறார், ஹல்த்வானியை சேர்ந்த Lalkuandனின் நாகினா என்ற இடத்திலேயே இந்நபர் பாம்பை கடித்து மென்று தின்றுள்ளார்.

இதில் குறித்த பாம்பு இறந்து போனது, அதிர்ஷ்டவசமாக அந்நபருக்கு உயிர் ஆபத்து ஏதுமில்லாமல் உயிர் பிழைத்துவிட்டார்.

ரயில்வே வேலைகள் நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து பாம்பு வெளியே, குடிபோதையில் இருந்த நபர் பாம்பை பிடித்து அப்படியே கடித்து தின்றுள்ளார்.

இக்காட்சிகள் வைரலாக, குறித்த நபரை வனத்துறையினர் மற்றும் பொலிசார் கைது செய்துள்ளனர்.


அந்நபரின் பெயர் கமலேஷ் என்பதும், அருகிலுள்ள காலனியில் வசித்து வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வனச்சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த பொலிசார் கமலேஷை சிறையில் அடைத்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த லால்குவானின் நாகினா என்ற இடத்தில், நபர் ஒருவர் பாம்பை மென்று தின்றார். These days a video of eating a live snake is going viral on social media. According to a report received, this viral video is from  area of ​​Nainital district of Uttarakhand. In this case, the Forest Department has now registered a case under the Wildlife Act against the person seen in the viral video. Along with this, the search has been started for the person seen in the video. This dreadful video is said to be two days old. In fact, the encroachers who had encroached on the railway land in Lalkuan were being vacated by the team of railway and district administration together. Due to this a snake came out. Due to this, a young man was infuriated by breaking the encroachment. He was already in a state of intoxication. That person caught the snake and started chewing it with his mouth in anger. In the viral video, some people are asking the man to stop doing this dangerous stunt. At the same time, some people are instigating the person to kill the snake.   

But, the young man cuts the snake in his own tune and breaks it into pieces. After a while the snake died. Due to this, a young man made this video and made it viral on social media. In this case, range officer Chandan of Forest Department said that the video of chewing snake alive has gone viral. A case has been registered against him under the Wildlife Act. He further told that it was a matter of pride that the venom of the snake did not enter the person's body and the youth survived.    

10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US