கரடிக்கு ஸ்பூனில் உணவு ஊட்டிவிடும் நபர்: வியப்பில் இணையம்
Viral Video
By Balamanuvelan
5 days ago
கரடிக்கு ஒருவர் ஸ்பூன் மூலம் உணவு ஊட்டிவிடும் காட்சி ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
கரடிக்கு ஸ்பூனில் உணவு ஊட்டிவிடும் நபர்
இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஒருவர் ஸ்பூன் மூலம் தன் செல்லப்பிராணியான கரடி ஒன்றிற்கு உணவு ஊட்டிவிடும் காட்சியைக் காணமுடிகிறது.
Are we going to tame bears next? pic.twitter.com/JqFsZrXb4m
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 27, 2025
இந்த விடயம் எங்கு நடந்தது என்று தெரியாவிட்டாலும், அந்த நபர் ரஷ்ய மொழியில் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
அவர் அந்தக் கரடிக்கு உணவு ஊட்டுவதுடன், அதை கொஞ்சுகிறார், அதற்கு முத்தமிடுகிறார், அந்தக் கரடி அவருக்கு ஹை ஃபையும் கொடுக்கிறது.
வன விலங்கான கரடியை ஒரு செல்லப்பிராணியாக வளர்த்து, அதற்கு உணவு ஊட்டிவிடும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், கரடியால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் சிலர் எச்சரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
10 மணி நேரம் முன்
3 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
9 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
15 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US