பழைய பேண்ட் பையில் இருந்த லொட்டரி டிக்கெட் - ரூ.57 கோடி வென்ற நபர்

United States of America Lottery
By Karthikraja May 20, 2026 10:20 AM GMT
Report

பழைய பேண்ட் பையில் இருந்த லொட்டரி டிக்கெட் மூலம் நபர் ஒருவர் ரூ.57 கோடி பரிசு வென்றுள்ளார்.

ரூ.57 கோடி லொட்டரி

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த ஒரு நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி பிக்-6 லொட்டரி டிக்கெட்டை எசெக்ஸ் கவுண்டியில் உள்ள ரோஸ்லேண்டில், ஈகிள் ராக் அவென்யூவில் அமைந்துள்ள ஒரு எக்ஸான் எரிவாயு நிலையத்தில் வாங்கியுள்ளார்.

லொட்டரி டிக்கெட்டை வாங்கிய பின்னர் அதனை அப்படியே மறந்து விட்டார். 

பழைய பேண்ட் பையில் இருந்த லொட்டரி டிக்கெட் - ரூ.57 கோடி வென்ற நபர் | Man Finds Rs 57 Crore Lottery Ticket In Old Pants

அந்த லொட்டரி பரிசை வென்ற யாரும் இன்னும் பரிசுத்தொகையை உரிமை கோரவரவில்லை, விரைவில் காலாவதியான உள்ளது என லொட்டரி நிர்வாகம் அறிவித்த நிலையில், லொட்டரி வாங்குபவர்கள் மத்தியில் விவாதமானது.

இதைத்தொடர்ந்து, அந்த நபர் வழக்கமாக லொட்டரி வாங்கும் எரிவாயு நிலையத்தில் இது குறித்து விசாரித்தார். வீட்டில் தனது லொட்டரி சீட்டை தேடுமாறு அங்குள்ள ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண்

365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண்

அதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள அலமாரியில் பழைய ஆடைகள் அனைத்திலும் தேடியுள்ளார்.

அப்போது பேண்ட் பையில் பரிசோதித்த போது அந்த லொட்டரி டிக்கெட் கிடைத்துள்ளது. டிக்கெட்டில் உள்ள எண்களைச் சரிபார்த்த பிறகு, 5.9 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.57.11 கோடி) வெற்றி டிக்கெட்டைத் கையில் வைத்திருப்பதை அவர் உணர்ந்தார்.

காலக்கெடு முடிவதற்கு வெறும் 8 நாட்களே இருந்த நிலையில், லொட்டரி தலைமையகத்திற்கு விரைந்து சென்று, பரிசைப் பெற்றுக்கொண்டார்.

வெற்றியாளர்கள் தங்கள் பழைய டிக்கெட்டுகளைத் தொலைத்துவிடுவதால், பல பரிசுகள் உரிமை கோரப்படாமல் போகின்றன என்பதைக் குறிப்பிட்ட லாட்டரி அதிகாரிகள், மக்கள் தங்கள் பழைய டிக்கெட்டுகளைத் தவறாமல் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US