65 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை... கின்னஸ் சாதனை படைத்த முதியவரின் சீக்ரெட் என்ன?

Guinness World Records
By Manchu Feb 02, 2026 01:17 PM GMT
Report

ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் 65 வருடமாக ஒரே அலுவலகத்தில் தினமும் 12 மணி நேரம் வேலை செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

91 வயது பாட்டியின் உலக சாதனை

பொதுவாக மனிதர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அவர்களது வயது வரம்பு என்பது 60 வயதாகவே இருக்கின்றது. தற்போது 58 வயது என்றும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஒரே அலுவலகத்தில் 65 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா? ஆம் ஜப்பான் ஒசாகாவைச் சேர்ந்த யசுகோ டமாகி என்ற பெண்ணே இவ்வாறு வேலை செய்து உலக சாதனையும் படைத்துள்ளார்.

65 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை... கின்னஸ் சாதனை படைத்த முதியவரின் சீக்ரெட் என்ன? | Man Guinness Record 65 Years Working Same Company

யசுகோ டமாகி 1930ம் ஆண்டு பிறந்தவர். இவர் 1956ம் ஆண்டு தனது 26 வயதில் சன்கோ இண்டஸ்ட்ரீஸ் கோ.லிமிடெட் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். தனது 90 வயது வரை அங்கேயே தொடர்ந்து பணியாற்றவும் செய்துள்ளார்.

90 வயதாக இருந்தாலும், யசுகோ டமாகி காலை 5.30 மணிக்கு வேலை சென்று மாலை 5.30 மணிக்கு தான் வெளியே வருவாராம். இவ்வாறு தினமும் 12 மணி நேரம் வேலை செய்து, கடந்த 2020ம் ஆண்டில் உலகின் வயதான அலுவலக மேலாளர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்தார்.

pC4TC69[

உலகின் மிகப்பெரிய நதி தீவு.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய நதி தீவு.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

65 ஆண்டு ஒரே அலுவலகத்தில் வேலை

இந்த சாதனையை பெறும் போது அவருக்கு 90 வயது 174 நாட்கள் ஆக வயது இருந்துள்ளது. ஆனாலும் 2024, 2025ம் ஆண்டுகளில் கூட அவர் குறித்த அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்த அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில் 20 ஊழியர்கள் இருந்த நிலையில், தற்போது 430 ஊழியர்களாக மாறுயதில் யசுகோ டமாகியின் உழைப்பு தான் முக்கிய காரணமாகும். 40 வயதில் அவரது பிரிவு தலைவராக உதவி உயர்வு பெற்றவர், அனைத்து துறையிலும், அனைத்து நிர்வாக பொறுப்பினையும் பார்த்துள்ளார்.

மேலும் 67 வயதில் கணினி கற்க தொடங்கியவர் 70 வயதில் நன்றாக புரிந்து கொண்டு சான்றிதழையும் பெற்றதுடன், அடுத்தடுத்து புதிய கருவிகளை கற்றுக்கொள்ளவும் செய்துள்ளார்.

65 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை... கின்னஸ் சாதனை படைத்த முதியவரின் சீக்ரெட் என்ன? | Man Guinness Record 65 Years Working Same Company

ஓய்வு நேரத்தில் கூட படிப்பது, மஹ்ஜோங் விளையாடுவது, சீட்டாட்டம், தனது மனதை கூர்மையாக வைத்திருப்பதற்கு ஜப்பானிய காஞ்சி திறனறித் தேர்வு எழுதுவது போன்றவற்றையும் செய்துள்ளார்.

தற்போது இவர் வாங்கியுள்ள கின்னஸ் சாதனை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், மற்றவர்களுக்கும் உதவுவதுடன், சக ஊழியர்களையும் மகிழ்ச்சியடைய செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

2026 பிப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்குவரும் முக்கிய மாற்றங்கள்

2026 பிப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்குவரும் முக்கிய மாற்றங்கள்


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US