பிரித்தானியாவில் பூட்டிய வீட்டை உடைத்து நுழைந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இரட்டைக்கொலை சம்பவம்

Crime Investigation Police UK News Dual Murder
By Ragavan Nov 21, 2021 07:30 AM GMT
Report

பிரித்தானியாவில் பூட்டி இருந்த வீட்டுக்குள் இரண்டு பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் Higher Walton கிராமத்தில் உள்ள Cann Bridge தெருவில் இருந்து சனிக்கிழமை மதியம் 1.40 மணியளவில் பொலிஸாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் இரண்டு பேருக்கு இதே தவறாக நடந்திருக்கலாம் என கவலைபடுவதாக, அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில், குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், கதவை தட்டி பார்த்துள்ளனர். அனால், எந்த பதிலும் கிடைக்காததால் சந்தேகித்த பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

துரதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் இருந்த ஆண் பெண் இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

பிரித்தானியாவில் பூட்டிய வீட்டை உடைத்து நுழைந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் | Man Held Dual Murder Two Found Dead In HousePhotograph: Google Street View

இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், அவர்களின் மரணம் சதேகத்திற்கு உரியதாக கருதப்படுவதாக சனிக்கிழமை மாலை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில், "அவர்களது கொலைகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 35 வயதான உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கை விசாரிக்க ஒரு பிரத்யேக துப்பறியும் குழு நியமிக்கப்பட்டுள்ளது மற்றும் விசாரணைகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், நவம்பர் 20, 2021-ன் பதிவு எண் 0841ஐ மேற்கோள் காட்டி 101 என்ற எண்ணை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US