வைரஸை பரப்பிய நபருக்கு 18 மாத சிறை தண்டனை! எந்த நாட்டில் தெரியுமா?

Covid-19 Corona Virus Jail Vietnam
By Ragavan Jul 17, 2021 07:55 AM GMT
Report

கோவிட் விதிகளை மீறி மற்றவர்களுக்கு வைரஸ் பரப்பியதற்காக வியட்நாமில் ஒரு நபர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உலகில் கொரோனா வைரஸை கட்டுக்குக்குள் கொண்டு வந்து வெற்றி கண்ட நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும்.

வெகுஜன சோதனை, தொடர்பு தடமறிதல், இறுக்கமான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் என அனைத்தையும் வியட்நாம் அரசு தீவிரமாக செயல்படுத்தியது. ஆனால், சமீபத்திய வாரங்களில் புதிய தொற்றுநோய்கள் அந்த சாதனையை களங்கப்படுத்தியுள்ளன.

32 வயதான டாவோ துய் துங் (Dao Duy Tung) எனும் இளைஞருக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. அவர், "ஆபத்தான தொற்று நோய்களை பரப்பியதாக" குற்றம் சாட்டப்பட்டு ஹாய் டுவோங் (Hai Duong) மாகாண மக்கள் நீதிமன்றத்தில் ஒரு நாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடுமையான COVID-19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக, மற்றவர்களுக்கு வைரஸ் பரப்பியதற்காக மற்றும் அதிகாரிகளுக்கு நிதி சேதத்தை ஏற்படுத்தியதற்காக டாவோ துய் துங்கிற்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வைரஸை பரப்பிய நபருக்கு 18 மாத சிறை தண்டனை! எந்த நாட்டில் தெரியுமா? | Man Jailed 18 Months For Spreading Covid Vietnam

டாவோ துய் துங் கடந்த ஏப்ரல் 22-ஆம் திகதி லாவோல் (Laos) நாட்டிலிருந்து வியட்நாம் வந்துள்ளார். வந்ததும் அவர் அந்நாட்டு விதிமுறைகளின்படி சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

லாவோஸ் நாட்டில் அவருடன் சமீபத்தில் நெருக்கமான தொடர்பில் இருந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதியான போதும், டாவோ இங்கு சோதனை செய்துகொள்ளவில்லை.

மேலும், வியட்நாமில் உள்ள அப்பள நகரங்களுக்குச் சென்று பலருக்கும் தொற்றை பரப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பலரது தொடர்புகளின் தடத்தை தேடியதில் இவர் சிக்கினார். இவருக்கு தொற்று இருந்துள்ளது, இவர் மூலமாகவே பலருக்கு பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

வைரஸை பரப்பிய நபருக்கு 18 மாத சிறை தண்டனை! எந்த நாட்டில் தெரியுமா? | Man Jailed 18 Months For Spreading Covid Vietnam

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US