மீண்டும் அரங்கேறிய இலங்கையருக்கு நடந்தது போன்ற ஒரு பயங்கரம்! கொல்லப்பட்டவரின் புகைப்படம் வெளியானது

death investigation crime pakistan
By Raju Feb 14, 2022 06:30 AM GMT
Report

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற அதே பாணியில் கும்பலால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ள ஜுங்லா டீரா கிராமத்தை சேர்ந்த பலரும் கடந்த சனிக்கிழமை அன்று தொழுகை முடிந்து வந்த நிலையில் நபர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இழிவுபடுத்தினார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த நபரை சுற்றி வளைத்து அடித்து துவைத்தனர், இதோடு மரத்தில் கட்டி வைத்தும் தாக்கினர். பின்னர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தனர். இந்நிலையில் கொல்லப்பட்ட நபரின் பெயர் முஸ்தாக் ராஜ்புட் எனவும் அவரின் தந்தை பெயர் பஷீர் அகமது எனவும் தெரியவந்துள்ளது, அவர் மனநலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார்.

மீண்டும் அரங்கேறிய இலங்கையருக்கு நடந்தது போன்ற ஒரு பயங்கரம்! கொல்லப்பட்டவரின் புகைப்படம் வெளியானது | Man Killed By Group Of People Same Like Srilankan

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், முஸ்தாக்கை கும்பல் தாக்க தொடங்கிய உடனே அங்கு வந்த பொலிசார் அவரை கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் பொலிசாரிடம் இருந்து முஸ்தக்கை இழுத்து சென்ற கும்பல் அவரை அடித்து கொன்றது என கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் இலங்கையரான Priyantha Diyawadana (40) என்பவர் ஒரு கும்பலால் எரித்து கொல்லப்பட்டார். தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டரை கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டதற்காக அவர் கொல்லப்பட்டார்.

இதே பாணியில் தற்போது முஸ்தாக்கும் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது வரையில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. 

மீண்டும் அரங்கேறிய இலங்கையருக்கு நடந்தது போன்ற ஒரு பயங்கரம்! கொல்லப்பட்டவரின் புகைப்படம் வெளியானது | Man Killed By Group Of People Same Like Srilankan

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US