சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை

India Maharashtra Crime
By Thiru Sep 05, 2026 09:55 AM GMT
Report

Drunk Man Kills Wife in Nagpur, She Had Refused To Cook To Attend Dance Class: சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு செல்ல விரும்பம் தெரிவித்த மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சமைக்க மறுத்த மனைவி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் யாமினி கிருஷ்ணா லால் யாதவ்(Yamini Krishna Lal Yadav) என்ற 38 வயது பெண், தன்னுடைய கணவன் கிருஷ்ணா லால் யாதவிடம் சமைக்க மறுத்து அவருடைய குடியிருப்பில் உள்ள நடன வகுப்பிற்கு செல்ல இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் இடையே கொடூரமான மோதல் ஏற்பட்டுள்ளது.

சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை | Man Kills Wife In Nagpur She Had Refused To Cook

காவல்துறை தகவல்படி, வேலை முடிந்து திரும்பிய 41 வயது கிருஷ்ணா லால் யாதவ் தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் உணவு சமைக்குமாறு மனைவி யாமினியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் தான் நடன வகுப்பிற்கு செல்ல இருப்பதாக கூறி, சமைக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

குழந்தைகள் முன்னிலையில் நடந்த இந்த மோதலின் போது கணவன் கிருஷ்ணா லால் யாதவ், மனைவி யாமினியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமாக தாக்கியுள்ளார்.

மோசமடைந்த உடல்

சண்டைக்கு பிறகு கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் தீவிரமான வலியை எதிர்கொண்ட யாமினி, கணவன் கிருஷ்ணா லால் யாதவிடம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வருமாறு கேட்டுள்ளார்.

அதன்படி மருத்து கடைகளுக்கு கணவர் கிருஷ்ணா சென்ற போதிலும், கடைகள் மூடப்பட்டிருந்ததால் மாத்திரைகள் வாங்காமல் வீடு திரும்பியுள்ளார்.

நேரம் செல்ல செல்ல வலியால் துடித்த யாமினி, பின்னர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்./// யாமினிக்கு வயிறு வீங்க தொடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

ஈரானிய எண்ணெய் டேங்கரை தாக்கிய 4 அமெரிக்க ஏவுகணைகள்: வெளியேற்றப்பட்ட பணியாளர்கள்

ஈரானிய எண்ணெய் டேங்கரை தாக்கிய 4 அமெரிக்க ஏவுகணைகள்: வெளியேற்றப்பட்ட பணியாளர்கள்

சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை | Man Kills Wife In Nagpur She Had Refused To CookYamini's brother

பிரேத பரிசோதனை

ஆரம்பத்தில் இது தற்செயலான மரணம் என்று அனைவராலும் கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் யாமினி கழுத்தில் முறிவு ஏற்பட்டதும், குடல் பகுதிகள் கடுமையாக சிதைந்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து யாமினியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கணவர் கிருஷ்ணா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US