24 நாட்களாக நடுக்கடலில் தனியாக சிக்கித்தவித்த நபர்., தக்காளி சாஸ் குடித்து உயிர் பிழைத்த அதிசயம்

Viral Photos Colombia
By Ragavan Jan 21, 2023 01:37 PM GMT
Report

கரீபியன் கடலில் நடுவே தனியாக படகில் மாட்டிக்கொண்ட ஒருவர் 24 நாட்களாக வெறும் கெட்ச்அப் மற்றும் சிறிது நூடுல்ஸ் உண்டு உயிர் பிழைத்து மீண்டு வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை அளிக்கிறது.

24 நாட்களாக நடுக்கடலில் தனியாக தத்தளித்த நபர்

டொமினிகா நாட்டைச் சேர்ந்த எல்விஸ் ஃபிராங்கோயிஸ் (Elvis Francois) என்ற 47 வயது நபர், கொலம்பியாவின் புவேர்ட்டோ பொலிவாருக்கு வடமேற்கே 120 மைல் தொலைவில் அவரது பாய்மரப் படகில் கடற்கரைக்கு திருமண முடியாமல் தனியாக மாட்டிக்கொண்டார்.

அவரது படகில் மேலோட்டத்தில் "உதவி" என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்ததை விமானம் ஒன்று பார்த்த பிறகு, ஃபிராங்கோயிஸ் அங்கு சிக்கிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, கொலம்பிய கடற்படை செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

24 நாட்களாக நடுக்கடலில் தனியாக சிக்கித்தவித்த நபர்., தக்காளி சாஸ் குடித்து உயிர் பிழைத்த அதிசயம் | Man Lost At Sea Survives Ketchup 24 DaysTwitter @UltimaHoraCR

கொலம்பிய இராணுவம் வெளியிட்ட ஒரு வீடியோவில், பிராங்கோயிஸ் பேசுகையில், "என்னிடம் உணவு இல்லை. படகில் இருந்த கெட்ச்அப் பாட்டில், பூண்டு தூள் மற்றும் மேகி (ஸ்டாக் க்யூப்ஸ்) மட்டுமே இருந்தன. அதனால் நான் அவற்றை சிறிது தண்ணீரில் கலக்கி உண்டுவந்தேன்" என்று கூறினார்.

மீட்கப்பட்ட பிராங்கோயிஸ் கார்டஜீனாவுக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் மருத்துவ சிகிச்சை பெற்றார், பின்னர் அவர் வீடு திரும்புவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிராங்கோயிஸ் தீவு நாடான டொமினிகாவில் இருந்து வருகிறார், அங்கு டிசம்பர் மாதம் செயிண்ட் மார்ட்டின் தீவின் டச்சு பகுதிக்கு அருகில் தனது படகை சரிசெய்து கொண்டிருந்தபோது, ​​மோசமான வானிலை காரணமாக அவரது படகை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

24 நாட்களாக நடுக்கடலில் தனியாக சிக்கித்தவித்த நபர்., தக்காளி சாஸ் குடித்து உயிர் பிழைத்த அதிசயம் | Man Lost At Sea Survives Ketchup 24 DaysTwitter @UltimaHoraCR 

"இருபத்தி நான்கு நாட்கள் - நிலம் இல்லை, பேச யாரும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை, எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. அது கடினமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நான் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். நான் எனது குடும்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்" என்று கூறினார்.

அவருக்கு கரையை நோக்கி படகை செலுத்தும் அறிவைப் பெறவில்லை என்றும், கடலில் தொலைந்து போன நாட்களில் தனது படகை மீண்டும் கரைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.   

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US