வெளிநாட்டு பணக்கார பெண்ணுடன் காதல்! மாமனார் போட்ட ஒரு நிபந்தனை... இறுதியில் ஜெயித்த இளைஞர்

marriage love relationship
By Raju Jan 23, 2022 02:54 AM GMT
Report

வெளிநாட்டு பணக்கார பெண்ணை காதலித்த இந்திய இளைஞர் தனது காதலில் உறுதியாக இருந்து அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் அவினாஷ் டோஹர். இவருக்கு மொரோக்கோ நாட்டை சேர்ந்த பட்வா என்ற இளம்பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

இதையடுத்து அவினாஷ் இருமுறை மொரோக்கோவுக்கு சென்று பட்வா மற்றும் அவர் குடும்பத்தாரை சந்தித்து திருமணம் குறித்து பேசினார்.

ஆனால் இந்த திருமணத்துக்கு முதலில் சம்மதிக்காத பட்வாவின் தந்தை பின்னர் ஒரு நிபந்தனை விதித்தார். அதன்படி, என் மகளை நீ மணக்க வேண்டும் என்றால் மொரோக்கோவுக்கு நிரந்திரமாக வந்துவிட வேண்டும் என்றார்.

வெளிநாட்டு பணக்கார பெண்ணுடன் காதல்! மாமனார் போட்ட ஒரு நிபந்தனை... இறுதியில் ஜெயித்த இளைஞர் | Man Married Morocco Women Love Father India

ஆனால் அவினாஷோ, என்னால் அங்கு வரமுடியாது, நான் என் ஊரில் தான் வாழ்வேன் மற்றும் மதமும் மாற முடியாது என்பதை உறுதியாக கூறினார். அதே போல பட்வாவையும் மதம் மாற வற்புறுத்த மாட்டேன் என்றார்.

ஒரு கட்டத்தில் அவினாஷ் - பட்வாவின் காதலின் உறுதித்தன்மையை உணர்ந்த பட்வா தந்தை திருமணத்துக்கு சம்மதித்தார். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US