மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவன்! பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்

Pakistan Wife
By Kaviarasan Jun 22, 2021 01:58 AM GMT
Report

பாகிஸ்தானில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தீயில் கருக வைத்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் Kahror Pakka tehsil-வில் உள்ள Cheela Wahan பகுதியில் வசித்து வருபவர் Muhammad Sharif. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, Ishrat என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Muhammad Sharif அங்கிருக்கும் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். என்ன கடை என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்த தம்பதியின் மகள் Halima Sadia, கடையில் தந்தையின் அனுமதியின்றி பணத்தை எடுத்துள்ளார்.

ஏதோ பொருள் வாங்குவதற்காக அவர் பணத்தை எடுத்துள்ளார். ஆனால் இது குறித்து Muhammad Sharif-விடம் தெரிவிக்காததால், இது குறித்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவியான Ishrat-க்கும் இவருக்கும் கடந்த 14-ஆம் திகதி வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் அவர் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை அப்புறப்படுத்த முடியாத காரணத்தினால், கோடாரியால் வெட்டி, உடல் பாகங்களை தீயிட்டு அதன் பின் அங்கிருக்கும் கால்வாயில் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தன்னுடைய மூன்று குழந்தைகளையும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தன்னுடைய தாயின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இருப்பினும், Ishrat-ன் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தின் ஓடி வந்து கேட்ட போது, இவர் தங்கள் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனை என்று அவர்களை திட்டி அனுப்பியுள்ளார்.

ஆனால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழவ, உடனடியாக Ishrat-ன் தந்தைக்கு தகவல் தெரிவிக்க, இந்த சம்பவத்தின் உண்மை தெரியவந்துள்ளது. பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US