தேடி வந்த கோடிக்கணக்கான பணம்! தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட நபர்

Lottery
By Raju Oct 10, 2022 06:31 AM GMT
Report

கோடிக்கணக்கான பணம் பரிசு விழுந்த தகவல் என தெரியாமல் அதை நிராகரித்த நபர்.

இறுதியில் நடந்த சுவாரசியம்.

லொட்டரியில் கோடிக்கணக்கான பரிசு விழுந்தது தொடர்பான தகவலை தெரிவிக்கும் வகையில் வந்த தொலைபேசி அழைப்பை நபர் ஒருவர் எடுக்காமல் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 56 வயதான நபர் லொட்டரி விளையாட்டில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு $100,000 பரிசு விழுந்திருக்கிறது. இது தொடர்பான தகவலை அவருக்கு தெரிவிக்க லொட்டரி நிறுவனம் சார்பில் அவருக்கு போனில் அழைப்பு விடுவிக்கப்பட்டது.

ஆனால் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்ததால் அதை அவர் எடுக்காமல் தவிர்த்துள்ளார். அதாவது கோடிக்கணக்கான பணம் வரபோவதை உணராமல் இப்படி செய்திருக்கிறார்.

தேடி வந்த கோடிக்கணக்கான பணம்! தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட நபர் | Man Refused Call About Huge Lottery Win

Getty Images

பின்னர் அதே நாள் இரவு இமெயிலை பார்த்த போதே லொட்டரியில் பரிசு விழுந்ததை உணர்ந்து இன்ப அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் காலையில் வந்த போன் அழைப்பு குறித்து நினைவுக்கு வந்தது, இதையடுத்து தனக்கு வந்த வாய்ஸ் மெசேஜை கேட்ட போது $100,000 பரிசு தகவலை அறிந்து கொண்டார்.

அவ்வளவு பெரிய பரிசு போச்சு என நினைத்து பயந்தபடி தூங்காமல் இருந்த அவர் அடுத்தநாள் காலையில் லொட்டரி நிறுவனத்தை அணுகி நடந்ததை கூறி பரிசை பெற்றுள்ளார். 

பரிசு பணத்தை அவர் சேமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US