12 நாட்கள் போராட்டம்: துருக்கியில் 278 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர்

Syria Turkey Earthquake
By Sivaraj Feb 18, 2023 11:55 AM GMT
Report

துருக்கியில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட 45 வயது நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்புப் பணிகள்

பேரழிவு நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கியில் 200க்கும் குறைவான இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41,000க்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தினால் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், 14 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் நேற்று மீட்கப்பட்டனர்.

12 நாட்கள் போராட்டம்: துருக்கியில் 278 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர் | Man Rescued Who Survived 278 Hours Turkey

@AFP

278 மணிநேர போராட்டம்

இந்த நிலையில், சிரிய எல்லைக்கு அருகில் உள்ள தென் மாகாணமான ஹாடேயில் ஹக்கன் யாசினோக்லு என்ற 45 வயது நபர் மீட்கப்பட்டார். அவர் சுமார் 278 மணிநேரத்திற்கு பிறகு துருக்கிய மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.

12 நாட்கள் போராட்டம்: துருக்கியில் 278 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர் | Man Rescued Who Survived 278 Hours Turkey

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 12 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடிய நபரை மீட்டதால் மீட்புக் குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.    

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US