35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடன் - 25,000 ஆக திருப்பி கொடுத்த நண்பர்

Kerala Telangana Saudi Arabia Money
By Karthikraja Jul 13, 2026 12:20 PM GMT
Report

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடனை 25,000 ஆக அவரதுநண்பர் தற்போது திருப்பி வழங்கியுள்ளார்.

1991 ஆம் ஆண்டில் வாங்கிய ரூ.1000

கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்மாயிலும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லச்சன்னாவும், 1991 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணி செய்த போது ஒரே அறையில் 5 ஆண்டுகள் தங்கி நண்பர்களாகியுள்ளனர்.

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடன் - 25,000 ஆக திருப்பி கொடுத்த நண்பர் | Man Return 25000 For 1000 Borrowed 35 Years Ago

அப்போது, இஸ்மாயில் லச்சனாவிடம் இருந்து 120 சவூதி ரியால்களைக் கடனாக வாங்கியுள்ளார். அப்போது அதன் மதிப்பு இந்திய மதிப்பில் 1,000 ரூபாயாக இருந்தது.

லச்சண்ணா அதன் பின்னர் இந்தியா திரும்பிய நிலையில், அந்த காலக்கட்டத்தில் கைபேசிகளோ சமூக ஊடகங்களோ இல்லாததால், இருவரிடையேயான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.25,000 ஆக திருப்பியளித்த நண்பர்

ஆனால் அந்த கடனை மறக்காத இஸ்மாயில், அதனை திருப்பி தரவேண்டும் என நினைத்துள்ளார். லச்சண்ணா தெலுங்கானாவின் தர்மபுரியை சேர்ந்தவர் என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது. 

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடன் - 25,000 ஆக திருப்பி கொடுத்த நண்பர் | Man Return 25000 For 1000 Borrowed 35 Years Ago

தர்மபுரிக்கு சென்ற அவர், அங்கு விசாரித்து லச்சண்ணாவின் வீட்டை கண்டுபிடித்து அப்போது வாங்கிய ரூ.1,000 ஐ, ரூ.25,000 ஆக அவரது குடும்பத்தினரிடம் திருப்பி வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் லச்சண்ணாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.

35 ஆண்டுகளுக்கு பின்னர், ரூ.1000 த்தை ரூ.35,000 ஆக திருப்பி வழங்கிய இஸ்மாயிலின் செயலை கண்டு லச்சண்ணா வியப்படைந்துள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US