உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி... இறுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்: பகீர் பின்னணி

Turkey Crime
By Arbin Apr 02, 2023 07:59 PM GMT
Report

துருக்கியில் தம்பதி ஒன்று ஆண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்து, அந்த நபரின் ஆணுறுப்பை துண்டித்து, கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி

தொடர்புடைய நபரின் சடலத்தை பூங்கா ஒன்றில் மறைவு செய்ய முயன்ற அந்த தம்பதி பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். துருக்கியின் அண்டலியா மாகாணத்திலேயே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி... இறுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்: பகீர் பின்னணி | Man Stabbed Brutal Murder During Threesome

Image: Newsflash

Elvan Kucukaltun மற்றும் Nadja Angela Grosser என்ற தம்பதி Kadir Demir என்ற நபரை தங்களுடன் உல்லாசத்திற்கு அழைத்துள்ளது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட கருத்து மோதல், வன்முறையாக மாறியுள்ளது.

Kadir Demir-ஐ அந்த தம்பதி கொடூரமாக தாக்கி, அவரது ஆணுறுப்பை துண்டித்துள்ளது. மேலும், கத்தியால் 54 முறை தாக்கி, கொடூரமாக கொலை செய்துள்ளது. இந்த வழக்கில் சிக்கிய Elvan Kucukaltun மற்றும் Nadja Angela Grosser என்ற தம்பதிக்கு இந்த வாரம் குற்றவியல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 2022 ஜனவரி மாதம் Kucukaltun என்பவர் தமது ஜேர்மன் காதலியுடன் உல்லாசமாக இருக்கும் பொருட்டு, இருவருக்கும் நன்கு அறிமுகமான Kadir Demir-ஐ அழைத்துள்ளனர்.

முதலில் மது அருந்திய மூவரும் பின்னர் நெருக்கமாக இருந்த நிலையில், Kucukaltun மற்றும் Grosser இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது ஒருகட்டத்தில் கத்தியால் தாக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

ரோந்து பொலிசாரிடம் சிக்கிய நபர்

முதலில் Demir மார்பில் கத்தியால் குத்திய Kucukaltun அவரது ஆணுறுப்பையும் துண்டித்துள்ளார். இந்த நிலையில் Kadir Demir சடலத்தை மறைவு செய்ய அருகாமையில் உள்ள பூங்காவுக்கு சென்ற Kucukaltun ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி... இறுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்: பகீர் பின்னணி | Man Stabbed Brutal Murder During Threesome

Image: Newsflash

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது ஜேர்மானியரான Nadja Angela Grosser என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் Kucukaltun என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியை பொறுத்தமட்டில் ஆயுள் தண்டனை என்பது 24 ஆண்டுகள் என கூறப்படுகிறது. மேலும், முதல் நிலை கோலை குற்றவாளிக்கு பிணையும் வழங்கப்படுவதில்லை.       

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US