டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்... இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல்

Delhi Crime Death
By Arbin Nov 15, 2022 03:22 AM GMT
Report

இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய இளம்பெண் படுகொலை வழக்கில், முக்கிய குற்றவாளி தமது காதலியை படுகொலை செய்த பின்னர் இணையத்தில் தகவல் திரட்டியது அம்பலமாகியுள்ளது.

இணையத்தில் தேடிய தரவுகள்

குறித்த நபர், இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் மற்றும் உடற்கூறியல் உள்ளிட்ட தரவுகளை இணையத்தில் வாசித்துள்ளார். மே 18ம் திகதி தமது காதலியை கொலை செய்த பின்னர், அவரது உடலை மறைவு செய்யும் பொருட்டு, உடற்கூறியல் தொடர்பாக வாசித்து தெரிந்து கொண்டதாகவும், இதனால் அவரது உடலை பல துண்டுகளாக வெட்ட தமக்கு அது உதவியாக இருந்தது என பொலிஸ் விசாரணையில் அஃப்தாப் அமீன் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்... இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல் | Man Who Killed Girlfriend Search History

@ FPJ

மட்டுமின்றி, உடலை வெட்டுவதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிகளை அவரது குடியிருப்பில் இருந்து பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 6 மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த படுகொலை தொடர்பான விசாரணையை பொலிசார் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், குற்றவாளியை கைதும் செய்துள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில்

26 வயதான ஷ்ரத்தா வாக்கர் என்பவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, டெல்லியின் பல பகுதிகளில் மறைவு செய்துள்ளார். ஷ்ரத்தா வாக்கர் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையிலேயே, சனிக்கிழமை அஃப்தாப் அமீன் பூனவல்லா கைதாகியுள்ளார்.

டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்... இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல் | Man Who Killed Girlfriend Search History

Photo Credits: NDTV

டேட்டிங் செயலி ஊடாக அறிமுகமான அஃப்தாப் அமீன் பூனவல்லா மற்றும் ஷ்ரத்தா வாக்கர் ஜோடி, டெல்லியில் வாடகை குடியிருப்பு ஒன்றில் குடியேறியுள்ளனர். நவம்பர் 10ம் திகதி தமது மகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என கூறி ஷ்ரத்தாவின் தந்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மூன்று ஆண்டுகள் ஒன்றாக

பொலிசார் கூறுகையில், கொலைக்கு பின்னர் தரையில் சிந்திய இரத்தத்தை சுத்தம் செய்ய ரசாயனங்களை இணையம் ஊடாக தேடி தெரிந்து கொண்டுள்ளார். குளியலறையில் ஒரு குளிர்சாத பெட்டிக்குள் உடலை சேமித்து வைத்திருந்துள்ளார்.

டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்... இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல் | Man Who Killed Girlfriend Search History

Credit: Twitter

டேட்டிங் செயலி ஊடாக மும்பையில் வைத்து அறிமுகமான இருவரும் பின்னர் டெல்லிக்கு இடம்பெயர்ந்து, மூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். ஷ்ரத்தா திருமணத்திற்கு கட்டாயப்படுத்தவே, அதற்கு ஒப்புக்கொள்ளாத அஃப்தாப், ஒரு கட்டத்தில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டிய அவர், மொத்தம் 18 நாட்களில் டெல்லியின் பல பகுதிகளில் உடல் பாகங்களை மறைவு செய்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US