சிறுநீர் குடிப்பதால் ஃப்ரஷாக ஃபீல் பண்ணும் அதிசய மனிதன்! வினோத உலகம்
தினமும் 200 மில்லி தனது சிறுநீரை குடிப்பதால் மனச் சோர்வு நீங்கி
புத்துணர்ச்சியுடன் இளமையாக இருக்கிறேன் என்கிறார் இங்கிலாந்தைச்
சேர்ந்த 34 வயதான ஒரு நபர் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி வரை ஓடிசாவில் 9 மாவட்டங்களில் அதிக வெப்பத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஜி குழுமத்தின் சேர்மன் ஹர்ஸ் கோன்கா, ட்விட்டரில் பிரபலமானவர். மிக வித்தியாசமான விஷயங்களை ட்விட்டரில் பதிடுவது மூலம் அடிக்கடி செய்திகளில் இடம் பெறுவார் இப்படியாக அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.