லண்டனில் 2 சிறுமிகள் உட்பட 3 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர்! சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்: வலைவீசி தேடும் பொலிஸ்

CCTV Sexual abuse in London 3 women including 2 littile girls
By Balakumar Mar 25, 2021 10:59 AM GMT
Report

லண்டனில் மூன்று பாலியல் தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை பெருநகர பொலிஸ் அதிகாரிகள் தேடி வருகின்றனர்

வடகிழக்கு லண்டனில் அந்த நபர் 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளையும், 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணையும் குறிவைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபர் ஜனவரி 20-ம் திகதி Tottenham-ல் 15 வயது சிறுமியை அணுகி தனது மொபைல் போனில் ஆபாச படங்களைக் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

அதையடுத்து, பிப்ரவரி 16 அன்று, இரவு 7 மணியளவில், அந்த நபர் N16 Stamford Hill பகுதியில் ஒரு 12 வயது சிறுமியை தாக்கி, தனது ஆடைகளை கழற்றி துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். அதே நாளில், இரவு 9 மணியளவில், 20 வயது மிக்க ஒரு பெண் Stamford Hill பகுதியில் ஒரு Pram-ஐ (குழ்நதையை வைத்து தள்ளிச் செல்லும் வண்டி) தள்ளிக்கொண்டு சென்றபோது, அவரை பாலியல் ரீதியான தவரான இடங்களில் பிடித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கத்தி கூச்சலிட்டபோது தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவங்களை விசாரித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களில் எவருக்கும் கடுமையான உடல்ரீதியான பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானதாகவும், மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.  

இந்நிலையில், உள்ளூர்வாசிகளுக்கு பாதுகாப்பை உறுதியளிப்பதற்காக அப்பகுதியில் கூடுதல் ரோந்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், குற்றவாளியை அடையாளம் கண்டுள்ள பொலிஸ், அந்த நபரின் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.  

மூன்று சம்பவங்களையும் விசாரிக்கும் துப்பறியும் கான்ஸ்டபிள் Patrick Godin, "சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை உள்ளூர் மக்கள் மிகவும் கவனமாக பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன், எங்களுக்கு உதவக்கூடிய தகவல்கள் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தயவுசெய்து எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்" என்று லண்டன் வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US