2 பில்லியன் டொலர் நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்ற கோடீஸ்வரர்

Abu Dhabi Money
By Arbin Jan 28, 2025 09:59 AM GMT
Report

வெளிநாடுகளில் குடியேறி சொந்த முயற்சியால் பெரும் கோடீஸ்வரர் அந்தஸ்தை எட்டியதுடன், அகல கால் வைத்து, அதனால் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சி

அதில் ஒருவர் BR Shetty. இவரது வியக்கவைக்கும் வளர்ச்சியும் அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சியும் கடந்த தசாப்தத்தில் பெருநிறுவனங்களின் சரிவின் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.

2 பில்லியன் டொலர் நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்ற கோடீஸ்வரர் | Man Who Sold Billion Dollar Empire Just 74Rs

ஏறக்குறைய ஒன்றுமில்லாதா நிலையில் இருந்து தொடங்கி, கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர் பிஆர் ஷெட்டி. வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ 18,000 கோடிக்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் அவருக்கு ஆடம்பர வில்லாக்களும், பல எண்ணிக்கையில் சொகுசு கார்களும், தனியார் விமானம் ஒன்றும் இருந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு குறுந்தகவலால் பிஆர் ஷெட்டியின் மொத்த சாம்ராஜ்யமும் ஆட்டம் கண்டது.

2 பில்லியன் டொலர் நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்ற கோடீஸ்வரர் | Man Who Sold Billion Dollar Empire Just 74Rs

சொந்த முயற்சியால் கட்டியெழுப்பிய நிறுவனத்தையே விற்கும் நிலைக்கு ஆளானார். முன்னர் 2 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்ட நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தியாவில் பரிதாப நிலையில் வாழ்ந்து வந்த ஷெட்டி, வேலை தேடி ஐக்கிய அமீரகத்திற்கு செல்லும் போது வெறும் 8 டொலர் மட்டுமே கைவசம் இருந்துள்ளது. ஆனால் அதன் பின்னர், கடுமையான உழைப்பால் NMC Health என்ற மருத்துவமனை குழுமத்தை நிறுவினார்.

ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை

ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை

குறுந்தகவல் ஒன்று

இதுவே அவரை உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற செய்தது. துபாய் மாகாணத்தின் அடையாளமான Burj Khalifa-வில் 25 மில்லியன் டொலர் செலவிட்டு இரண்டு முழு தளங்களையும் சொந்தமாக்கினார்.

2 பில்லியன் டொலர் நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்ற கோடீஸ்வரர் | Man Who Sold Billion Dollar Empire Just 74Rs

அத்துடன் துபாயின் உலக வர்த்தக மையம் மற்றும் பாம் ஜுமேரா ஆகியவற்றிலும் சொத்துக்களை அவர் சொந்தமாக்கினார். ஆனால் 2019ல் அவருக்கு நெருக்கடி தொடங்கியது.

பிரித்தானியாவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான Muddy Waters பதிவு செய்த குறுந்தகவல் ஒன்று, பிஆர் ஷெட்டியின் அதுவரையான கோடீஸ்வரர் பிம்பத்தை அசைத்தது. NMC Health நிறுவனத்தின் அதுவரையான நிதி தொடர்பான செயல்பாடுகளை Muddy Waters அம்பலப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக தனது நிதி நிறுவனமான Finablr Plc-ஐ விற்க முடிவு செய்தார் பிஆர் ஷெட்டி. இந்த நிறுவனத்தின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர் என இருந்த நிலையில், ஒரு இஸ்ரேலிய - அமீரக நிறுவனத்திடம் வெறும் 1 டொலருக்கு (அப்போது 74 ரூபாய்) விற்றுள்ளார்.

2 பில்லியன் டொலர் நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்ற கோடீஸ்வரர் | Man Who Sold Billion Dollar Empire Just 74Rs

நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட ஷெட்டி, இறுதியில் ஐக்கிய அமீரகத்தில் தமது மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு இந்தியாவுக்கு தப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தற்போதும் அவரை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணை நிலுவையில் உள்ளது என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US