வேண்டாம் என தூக்கி ஏறியும் மாம்பழ தோலில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Breast Cancer Heart Cancer Mango Skin Care Heart Attack
By Kishanthini Jun 23, 2022 08:15 AM GMT
Report

பொதுவாக நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் மாம்பழ தோலில் பலவகையான நன்மைகள் அடங்கியுள்ளது.

குறிப்பாக தாவர கலவைகள் (plant compounds), நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன.

 அது மட்டுமின்றி, வைட்டமின் ஏ, சி, பி6, கே, ஃபோலேட், மெக்னீசியம், கோலின், பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்கள் மாம்பழத் தோலில் நிறைந்துள்ளன.

மாம்பழ தோல் :ஃபோலேட், வைட்டமின் ஏ, , சி, உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதனை எடுத்து கொள்வது உடலுக்கு நன்மைகளே தருகின்றது. 

அந்தவகையில் தற்போது மாம்பழ தோலை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். 

வேண்டாம் என தூக்கி ஏறியும் மாம்பழ தோலில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? | Mango Peels Have More Nutrition Than The Fruit

  • மாம்பழத்தோலில் உள்ள அதிக நார்ச்சத்து இதய நோயைத் தடுக்கவும் உதவும்.

  • மாம்பழத்தின் தோல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மாம்பழத் தோல்களில் ட்ரைடர்பென்ஸ் மற்றும் ட்ரைடர்பெனாய்ட்ஸ்கள் உள்ளன . இவை நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் தாவர கலவைகள் ஆகும்.

  •  உலர்ந்த மாம்பழ தோலைப் பொடி செய்து அதை தயிரில் கலந்து ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். இந்த ஃபேஸ் பேக் கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க சிறப்பாக உதவும். மேலும் இந்த மாம்பழ தோல் ஃபேஸ் பேக், மந்தமான சருமத்திற்கு இயற்கையான தீர்வாகவும், திட்டுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. மாம்பழ தோலில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி இது ஒரு நல்ல ஆன்டி-டேனிங் ஏஜென்டாக செயல்படுகிறது.

  •   மாம்பழத் தோல்களில் மாங்கிஃபெரின், நோராதைரியோல் மற்றும் ரெஸ்வெராட்ரோல் உள்ளன. இவை நுரையீரல், பெருங்குடல், மார்பகம், மூளை மற்றும் முதுகுத் தண்டு புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை தடுக்க அல்லது எதிர்த்து போராட உதவும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்ஸ் ஆகும். 

மாம்பழ தோலை எப்படி சாப்பிடலாம்?

  • ஸ்மூத்தியுடன் மாம்பழ தோலைக் கலந்து சாப்பிடலாம். ஒருவர் அதன் சாற்றை சாறுகள் மற்றும் பிற திரவங்களில் சேர்க்கலாம்.

  •  நீங்கள் மாம்பழத்தோலின் சாற்றை ஜூஸ்கள் மற்றும் பிற பானங்களில் சேர்க்கலாம். நீங்கள் அவற்றை சுத்தம் செய்து கழுவி பின் வறுத்து சட்னி மற்றும் டிப்ஸிலும் (dips) கூட சேர்க்கலாம்.
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US