சேன்ஸலர் ரீவ்ஸால் பல ஆயிரம் பவுண்டுகள் வரி செலுத்தவிருக்கும் பிரித்தானிய அரச குடும்பம்

Royal Family King Charles III Rachel Reeves
By Arbin Nov 29, 2025 06:41 AM GMT
Report

சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸ் கொண்டுவந்துள்ள Mansion Tax காரணமாக, பிரித்தானிய அரச குடும்பம் வருடத்திற்கு பல ஆயிரம் பவுண்டுகள் அரசாங்கத்திற்கு செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

அரச குடும்பம் தப்பவில்லை

சேன்ஸலர் ரீவ்ஸின் வரி விதிப்புக்கு அரச குடும்பத்தின் சொத்துக்களும் தப்பவில்லை. இதனால், சார்லஸ் மன்னரும் தனது பங்கிற்கு வரி செலுத்தும் நிலைக்கு வந்துள்ளார்.

சேன்ஸலர் ரீவ்ஸால் பல ஆயிரம் பவுண்டுகள் வரி செலுத்தவிருக்கும் பிரித்தானிய அரச குடும்பம் | Mansions Tax Royal Family Charged

அதாவது 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள குடியிருப்புகளுக்கு குறைந்தது 2,500 பவுண்டுகள் வரி செலுத்த நேரிடும். மேலும், 5 மில்லியன் பவுண்டுகளும் அதிகமான மதிப்புள்ள குடியிருப்புகளுக்கு 7,5000 பவுண்டுகள் வரையில் வரி செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை, வின்ட்சர் மாளிகை மற்றும் கென்சிங்டன் அரண்மனை உட்பட அரச குடும்பத்திற்கு சொந்தமான பல மாளிகைகள் 5 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புடையவை.

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை

ஆனால் இதில் எவை வரி விதிப்புக்கு உட்பட்டவை என்பது தொடர்பிலான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், சாண்ட்ரிங்ஹாம் உள்ளிட்ட அரச குடும்பத்திற்கு சொந்தமான தனிப்பட்ட மாளிகைகள் வரி விதிப்புக்கு உட்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

சேன்ஸலர் ரீவ்ஸால் பல ஆயிரம் பவுண்டுகள் வரி செலுத்தவிருக்கும் பிரித்தானிய அரச குடும்பம் | Mansions Tax Royal Family Charged

மன்னரின் Highgrove House

சர்ரேயில் உள்ள Bagshot Park, வின்ட்சரில் உள்ள Forest Lodge உள்ளிட்டவையும் வரி விதிப்பில் சிக்கலாம். இதில் Forest Lodge மாளிகை வேல்ஸ் இளவரசர் தம்பதியின் புதிய குடியிருப்பாகும்.

சேன்ஸலர் ரீவ்ஸால் பல ஆயிரம் பவுண்டுகள் வரி செலுத்தவிருக்கும் பிரித்தானிய அரச குடும்பம் | Mansions Tax Royal Family Charged

Bagshot Park மாளிகையின் மதிப்பு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள், Forest Lodge மாளிகையின் மதிப்பு 16 மில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இளவரசி ஆன் குடியிருக்கும் Gatcombe Park மாளிகையும் வரி விதிப்பில் சிக்கலாம். சார்லச் மன்னரின் Highgrove House கூட வரி விதிப்பில் சிக்க உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US