வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு.. வரலாறு படைத்தது இந்தியா!
டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் T63 பிரிவின் இறுதிச் சுற்றில் 3 இந்திய வீரர்கள் (தங்கவேலு மாரியப்பன், வருண் பட்டி, ஷரத் குமார்) உட்பட 9 வீரர்களில் மோதினர்.
இதில், அமெரிக்க வீரர் Sam Grewe(T63) 1.88 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
அவருக்கு அடுத்தபடியாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு(T42) 1.86 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீரர் ஷரத் குமார்(T42) 1.88 மீட்டர் உயரம் தாண்டி 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
After silver in Rio, Sam Grewe, gets the #gold at #Tokyo2020 !
— #ParaAthletics #Tokyo2020 (@ParaAthletics) August 31, 2021
High jump T42 medallists:#gold Sam Grewe #USA 1.88#silver Mariyappan Thangavelu #IND 1.86#bronze Sharad Kumar #IND 1.83#ParaAthletics #Paralympipcs #Tokyo2020 @TeamUSA @ParalympicIndia pic.twitter.com/l5HbHyhBKH
2016 ரியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் மாரியப்பம் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
It's #Silver for #IND??
— Doordarshan Sports (@ddsportschannel) August 31, 2021
Mariyappan Thangavelu wins SILVER Medal in the Men's High Jump T63 Final event.#Tokyo2020 | #Paralympics | #Praise4Para | #ParaAthletics pic.twitter.com/zzRoM1PmTm
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வென்ற 10வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இரட்டை இலக்க பதக்கங்களை பெற்றுள்ளது.
DOUBLE Medal for #IND Mariyappan Thangavelu won the #Silver & Sharad Kumar won the #Bronze in the Men's High Jump.#Tokyo2020 | #Paralympics | #Athletics | #Cheer4India | #ParaAthletics | #Praise4Para pic.twitter.com/0ZN1giK37a
— Doordarshan Sports (@ddsportschannel) August 31, 2021