ருத்ரதாண்டவமாடிய கேப்டன் மார்க்ரம்! 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் படுதோல்வி

West Indies cricket team Quinton de Kock South Africa National Cricket Team Aiden Markram
By Sivaraj Feb 26, 2026 01:18 PM GMT
Report

சூப்பர் 8 சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.

மேற்கிந்திய தீவுகள் 176 ஓட்டங்கள்

தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடந்தது. 

Lungi Ngidi 

டி20 உலகக்கிண்ணம்: 83 ரன்னுக்கு 7 விக்கெட்..177 ரன் இலக்கு நிர்ணயித்த மே.தீவுகள்

டி20 உலகக்கிண்ணம்: 83 ரன்னுக்கு 7 விக்கெட்..177 ரன் இலக்கு நிர்ணயித்த மே.தீவுகள்

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது. ஷெப்பர்ட் 52 ஓட்டங்களும், ஹோல்டர் 49 ஓட்டங்களும் விளாசினர். 

Jason Holder, Romario Shepherd

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் எய்டன் மார்க்ரம் (Aiden Markram) ருத்ரதாண்டவம் ஆடினார்.

மறுமுனையில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய டி காக் ஒரு கட்டத்தில் அதிரடியில் இறங்கினார். இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 95 ஓட்டங்கள் குவித்தது. 

Aiden Markram 

மார்க்ரம் ருத்ரதாண்டவம்

குயிண்டன் டி காக் (Quinton de Kock) 24 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த ரியன் ரிக்கெல்டன் (Ryan Rickelton) வேகமாக ஓட்டங்களை எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் 177 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

Quinton de Kock

மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 82 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), ரிக்கெல்டன் 28 பந்துகளில் 45 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர்.   

Ryan Rickelton 

Aiden Markram

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US