தென் கொரியா நாட்டில் குறையும் பிறப்பு விகிதம்: திருமணத்திற்கு தவிர்க்கும் இளைஞர்கள்!

Marriage South Korea
By Sibi 1 வாரம் முன்
Report

தென் கொரியாவில் நாட்டில் கடந்த ஆண்டு திருமணங்களின் எண்ணிக்கை குறைவதால் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குறையும் திருமணங்கள்

தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ”2022-இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4% குறைவு.

தென் கொரியா நாட்டில் குறையும் பிறப்பு விகிதம்: திருமணத்திற்கு தவிர்க்கும் இளைஞர்கள்! | Marriages Fell In This Country To Record Low@PEXELS

அடுத்த தலைமுறையினரிடம் திருமணம் செய்வது குறைந்து வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் படிப்படியாகக் குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சலுகை

தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக கடந்த 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் பதிவாகியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து திருமணம் மற்றும் குழந்தைப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தென் கொரியா அறிவித்தது.

தென் கொரியா நாட்டில் குறையும் பிறப்பு விகிதம்: திருமணத்திற்கு தவிர்க்கும் இளைஞர்கள்! | Marriages Fell In This Country To Record Low@Reuters

குழந்தைகளைப் பராமரிக்கும் செலவுக்கான தொகையை அரசு வழங்கும் என்றும் கடந்த ஆண்டு தென் கொரியா அறிவித்தது. எனினும், தென் கொரியாவில் திருமணமும், குழந்தைப் பிறப்பு விகிதமும் குறைவதால் அரசு செய்வதறியாமல் திகைத்து வருகிறது.

குறைவான பிறப்பு விகிதம்

தென் கொரியப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் ஆண்டுக்கு 1.05 தான். உலகிலேயே குழந்தைப் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பது தென் கொரியாவில்தான்.

தென் கொரியா நாட்டில் குறையும் பிறப்பு விகிதம்: திருமணத்திற்கு தவிர்க்கும் இளைஞர்கள்! | Marriages Fell In This Country To Record Low@Reuters

வேலைப் பளு, பெண்களுக்குக் குறைவான சம்பளம், கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி என பல்வேறு காரணங்களால், தென் கொரிய இளம் தலைமுறையினரிடம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோப்பாய் தெற்கு

27 Feb, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, Markham, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Jaffna, Scarborough, Canada

23 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, Mississauga, Canada

21 Mar, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, மயிலிட்டி, Brampton, Canada

22 Mar, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், Mount Hope, Canada

16 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, பாவற்குளம், Montreal, Canada

21 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்

24 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, வத்தளை

26 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கிளிநொச்சி, சென்னை, India

25 Feb, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா

27 Mar, 2013
மரண அறிவித்தல்

Polikandy, திருகோணமலை

25 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Kiran, Harrow, United Kingdom

28 Feb, 2023
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, East Ham, United Kingdom

23 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, Neuss, Germany

23 Mar, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

கொக்குவில், Drancy, France

20 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பரந்தன் குமரபுரம், பிரான்ஸ், France

26 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, டென்மார்க், Denmark, கட்டுவன்

25 Mar, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
மரண அறிவித்தல்

இணுவில், Bielefeld, Germany

20 Mar, 2023
மரண அறிவித்தல்

ஒமந்தை, குருமன்காடு

24 Mar, 2023
அகாலமரணம்

ஜெயந்திநகர், பிரான்ஸ், France

20 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, Greenford, United Kingdom

04 Apr, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, காங்கேசன்துறை, பிரான்ஸ், France

16 Mar, 2023
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கந்தரோடை, Altena, Germany, London, United Kingdom

18 Mar, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில், வட்டக்கச்சி, வெள்ளவத்தை, தோணிக்கல், கந்தர்மடம்

23 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Montreal, Canada

20 Feb, 2023
மரண அறிவித்தல்

நவாலி, பிரான்ஸ், France

23 Mar, 2023
6ம் மாதம் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Toronto, Canada

23 Mar, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

21 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, முரசுமோட்டை, Evry, France

17 Mar, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US