மாருதி சுஸுகியின் e-Vitara காரை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி
மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் காரான e-Vitara-வை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
குஹாரத்தின் ஹன்சல்பூர் பகுதியில் Maruti Suzuki நிறுவனத்தின் மின்சார வாகன மற்றும் பேட்டரி தொழிற்சாலையை மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இதன்மூலம், மாருதி சுஸுகி தனது முதல் மின்சார வாகனமான e-Vitara-வை அறிமுகப்படுத்தியது.
இந்த வாகனம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்சார்பு நோக்கத்தையும், பசுமை போக்குறத்திற்கு மாறும் கனவையும் முன்னெடுக்கும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
e-Vitara என்பது Made-In-India Battery Electric Vehicle (BEV) ஆகும். இது ஐரோப்பா, ஜப்பான் போன்ற முன்னேறிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இந்தியா Suzuki நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி மையமாக மாறவுள்ளது.
Today is a special day in India’s quest for self-reliance and being a hub for green mobility. At the programme in Hansalpur, e-VITARA will be flagged off. This Battery Electric Vehicle (BEV) is made in India and will be exported to over a hundred nations. In a big boost to our…
— Narendra Modi (@narendramodi) August 26, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki e-Vitara launch, PM Modi EV inauguration, India electric vehicle exports, Hansalpur EV plant Gujarat, Made in India electric SUV, Suzuki global EV hub, e-Vitara specs and features, Lithium-ion battery India, Hybrid battery electrode production, EV news India 2025