சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

Lottery Money
By Ragavan Apr 30, 2024 10:44 AM GMT
Report

அமெரிக்காவில் சிக்கன் உணவுக்காக காத்திருந்த பெண்ணுக்கு லொட்டரியில் கோடிகளில் அதிர்ஷடம் அடித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் தலைநகரமான அனாபொலிஸை சேர்ந்த இந்த வயதான பெண், தனியுரிமை காரணங்களுக்காக, தனது பெயரை Faithful Grandmother என அடையாளப்படுத்திக்கொண்டார்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறும் இடங்கள் முடிவு., இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா.?

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறும் இடங்கள் முடிவு., இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா.?

அவர் கடந்த ஏப்ரல் 22-ஆம் திகதி மேரிலாந்தில் உள்ள Royal Farms உணவகத்தில் சிக்கன் உணவு ஓர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தார்.

காத்தருக்கும் அந்த நேரத்தில், அவர் 10 டொலர் மதிப்புள்ள Casino Royale Slots ticket-ஐ வாங்கியுள்ளார்.

Lottery Jackpot, Maryland Lottery, சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

அவர் வாங்கிய எண்ணில் ஜாக்பாட் அடித்தது. அப்போது தன்னுடன் இருந்த மக்களிடம் லொட்டரி சீட்டைக் காண்பித்து, "எனக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என நினைக்கிறன்" என்று மிகவும் சாந்தமாக கூறியுள்ளார். 

அவரது மக்களும் உடனே சீட்டை வாங்கி சோதித்தபோது அவர் வெற்றி பெற்றது உண்மை தான் என தெரியவந்தது.

முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்., தோற்றதால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்

முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்., தோற்றதால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்

அவருக்கு இந்த லொட்டரியில் 229,680 அமெரிக்க டொலர், அதாவது இலங்கைப் பணமதிப்பில் சுமார் ரூ.6.8 கோடி பரிசு விழுந்துள்ளது.

இந்தப் பணத்தை என்ன செய்வது என்றுகூட தெரியாத அப்பெண், பரிசுத்தொகையை தனது பேரக்குழந்தைகளுக்கு கொடுத்து உதவ உள்ளதாக தெரிவித்தார்.

Mahindra XUV3XO நாளை அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை என்ன?

Mahindra XUV3XO நாளை அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை என்ன?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Lottery Jackpot, Maryland Lottery

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US