Masala Tea: தித்திக்கும் சுவையில் மசாலா டீ.., இலகுவாக செய்யலாம்
Healthy Food Recipes
By Yashini
தேநீர் குடிப்பதனால் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தினமும் சாதாரண டீ குடிப்பதற்கு பதிலாக மசாலா டீ குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்கு வந்தடைகின்றன.
நாவூறும் சுவையில் தித்திக்கும் மசாலா டீ எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 2
- ஏலக்காய்- 4
- மிளகு- 4
- இஞ்சி- 1 துண்டு
- தண்ணீர்- 1½ கப்
- டீ தூள்- 1 ஸ்பூன்
- பால்- 1 கப்
- சர்க்கரை- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகை இடித்து சேர்க்கவும்.
பின் இதில் இஞ்சி மற்றும் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்கவைக்கவும்.
அடுத்து இதில் பால் சேர்த்த கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதனை வடிகட்டி ஆற்றி குடித்து மசாலா டீ சுவையாக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US