காஸா மருத்துவமனைகளில் கொத்தாக புதைக்கப்பட்டுள்ள பல நூறு சடலங்கள்... அதிர்ச்சியில் உலகம்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Apr 24, 2024 05:51 AM GMT
Report

இஸ்ரேலிய தாக்குதல்களை அடுத்து காஸாவின் இரு பிரதான மருத்துவமனை வளாகத்தில் கொத்துக் கொத்தாக புதைக்கப்பட்டுள்ள பல நூறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுயாதீன விசாரணை

ஐ.நாவின் மனித உரிமைகள் தலைவர் தெரிவிக்கையில். காஸா பகுதியில் அமைந்துள்ள நாசர் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகள் அழிக்கப்பட்ட விவகாரம் தம்மை உலுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காஸா மருத்துவமனைகளில் கொத்தாக புதைக்கப்பட்டுள்ள பல நூறு சடலங்கள்... அதிர்ச்சியில் உலகம் | Mass Grave Reports Gaza Hospitals

கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். நாசர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மட்டும் 300 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் எப்படி இறந்தார்கள், எப்போது புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பான உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கையில், பிப்ரவரியில் கான் யூனிஸ் நகரப்பகுதியில் முன்னெடுத்த தாக்குதலின் போது பாலஸ்தீனியர்களால் புதைக்கப்பட்ட உடல்களை துருப்புக்கள் பரிசோதனை செய்ததாகவும், தொடர்புடைய பகுதியில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் தங்கியிருந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் 10 பேர்கள் தற்போது தெரிவிக்கையில், அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் நீண்ட காலம் நாசர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

காஸா மருத்துவமனைகளில் கொத்தாக புதைக்கப்பட்டுள்ள பல நூறு சடலங்கள்... அதிர்ச்சியில் உலகம் | Mass Grave Reports Gaza Hospitals

வயதானவர்கள், பெண்கள்

இதனிடையே, நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய நடவடிக்கைக்கு முன்னர், மருத்துவமனை வளாகத்தில் உடல்களை அடக்கம் செய்ய வற்புறுத்தப்படுவதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப பகுதியில் சண்டை வலுப்பெற்றுள்ளதால் கல்லறைக்கு சடலங்களை கொண்டு செல்வது ஆபத்தான விடயம் என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது நாசர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து 283 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சடலங்கள் ஆழமான பள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், கழிவுகளால் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பலர் வயதானவர்கள், பெண்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஸா மருத்துவமனைகளில் கொத்தாக புதைக்கப்பட்டுள்ள பல நூறு சடலங்கள்... அதிர்ச்சியில் உலகம் | Mass Grave Reports Gaza Hospitals

ஆனால் சிலர் கைகள் கட்டப்பட்டு, ஆடைகளை களைந்த நிலையில் சடலமாக காணப்பட்டனர். இதே வேளை, ஏப்ரல் 9ம் திகதி அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து 381 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே கான் யூனிஸ் நகரப்பகுதியில் முன்னெடுத்த இரண்டு வாரத் தாக்குதலின் போது மருத்துவமனையில் ஒளிந்திருந்த 200 பயங்கரவாதிகளை கொன்றுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US